937
937 hemiptera - குறை இறக்கையுடையன hemisphere - அரைக்கோளம் hemp கற்சணல் hemp bast fibre சணற்புரியிழை herbivore - தாவரவுண்ணி hermaphrodite இருபாலி hermetically காற்றுப்புகாத heterocyclic - வேற்றணு வளைய heterogeneous - பலபடித்தான heterogenity - பன்மைத்தன்மை heterolytic fission சமச்சீரற்ற பிளவு heteroptera - இருதன்மை இறக்கையுடையன hexadentate - அறுபல்லிணைவு hexagonal - அறுகோண hexaploid - அறு மய hibernation - குளிர்கால நடுக்கம் hole துளை hollow - உள்ளீடற்ற homogeneous - ஒருபடித்தான homologous - உறுப்பமைப்யொத்த homologous series - ஓரினத் தொடர் homolytic fission சமப் பிளவு homomorphism - ஒரே இயல்பு நல்கும் சார்பு homoptera - ஒருதன்மை இறக்கையுடையன hood - தலை முகடு hookworm - கொக்கிப்புழு hoop stress - சுற்றுத் தகைவு horse power - குதிரைத் திறன் host - ஓம்புயிரி host molecule - அடக்கும் மூலக்கூறு hour angle -நேரக்கோணம் hovering - மிதத்தல் hub குவளை, குடம் humectant 4 ஈரநிறுத்தி hyaena கழுதைப்புலி hybridise - இனக்கலப்பு hybrid vigour - கலப்பின வீரியம் hydration - நீரேற்றம் hydrogenation -ஹைட்ரஜன் ஏற்றம் hydrolysis - நீராற்பகுப்பு hydrophilic sol - நீர் விரும்பும் கரைசால் hydrophobic sol - நீர் வெறுக்கும் கரைசால் hydrostatic pressure - நீரிய அழுத்தம் hygroscopic நீர் உறிஞ்சும் தன்மை hyoid apparatus - நாவடி அமைப்பு hyperbola - அதிபர வளைவு hyperbolic paraboloid - அதி பரவளைவுப் பர hypertrophy - மிகை வளர்ச்சி hypoglycemia - இரத்தக் குளூக்கோஸ் குறைவு hypokalaemia இரத்தப் பொட்டாசியக் குறைவு hypoplastron -கீழ்த்தகடு hypostome - வாய்க்கீழ்ப்பகுதி hypothesis - புனைவுகோள், கோட்பாடு, எடுகோள் hypoxia - ஆக்சிஜன் குறைவு hypsochromic group வண்ண மெலிவி icc age பனிபடர் காலம் icecream freezer - குளிர் பாலேடு உறைவிப்பி ideal horizon - அறிமுறைக் கிடைமட்டம் ideal line - கந்தழி நேர்கோடு identity - முற்றொருமை igneous rock - அனற்பாறை immuno suppressive impedance - 9 impermeable -ஊடுருவாத் தன்மை improper orthogonal matrix - impulse turbine incidence - நேர்நிலை incident ray - படுகதிர் incisor tooth - தடுப்பாற்றல் தடைமருந்து மின் மறுப்பு - தகுதியற்ற செங்குத் தணி தூண்டுகைச் சுழலி வெட்டும் பல் உள்ளடங்கு சேர்மம் ஏறும் தொடர்முறை inclined plane - சாய்தளம் inclusion compound increasing sequence 9 incompressible அழுந்தாத indicating instrument - குறிகாட்டும் சுருவி indicator காட்டி inductance - மின் நிலைமம், தூண்டம் inequality - சமனிலி inertia force - நிலைமை விசை inertial frame of reference - நிலைமைச் சுட்டமைப்பு infantilism - குழந்தைத்தன்மை, மழலையம் inferior conjunction 2 அண்மை ஒருதிசை நிலை inferior planet - உள்ளிடைக் கோள் infinite series - முடி விலாத் தொடர் influence line - செயல்விளைவுக் கோடு information theory - செய்தியியல் infrared - அகச்சிவப்பு infrasonie wave - கீழ் ஒலி அலை ingrain dye உள்ளுறு சாயம் - inhalent siphon உள்ளிழுப்புக் குழாய் injector - உட்செலுத்தி innominate artery - பெயரில்லாத் தமனி inorganic - கனிம insecticide - பூச்சிகொல்லி instrument transformer கருவி மின் மாற்றி வளைவுரு insulated - காப்பிடப்பட்ட hyperboloid of one sheet - ஒருமடி அதிபர வளைவுரு hypertension மிகை இரத்த அழுத்தம் insulator - கடத்தாப் பொருள், மின் காப்பி integer - முழு எண் integral function தொகைச் சார்பு