939
939 loess - காற்றுப்புழுதிப்படிவு logarithmic series - மடக்கைத் தொடர் longitudinal wave நெட்டலை loop - கண்ணி looping விளைய உருவாக்குதல் jophodont - மடிப்புப் பல்லமைப்பு lower organism -கீழ்நிலை உயிரினம் lower quartile - கீழ்க்கால்மம் ubricant - உயவுப் பொருள் Jumen - சிறுகுழிவு lunar eclipse - சந்திரன் மறைப்பு lunar month, lunation சந்திரமாதம் June வில் போன்ற வடிவம் lyophilic கரைப்பான் விரும்பும் lyophobic - கரைப்பான் வெறுக்கும் macromolecule - பேரளவு மூலக்கூறு macroscopic - பேரளவு magnetic axis - காந்த அச்சு magnctic field - காந்தப்புலன் magnetic phase transition - காந்தக்கட்ட மாற்றம் magnetic storm - காந்தப்புயல் magneto optics -காந்த ஒளியியல் magnetostriction - காந்தப் பரிமாண magnification, amplication magnitude - எண் மதிப்பு மாற்றம் உருப்பெருக்கம் main sequence - முதன்மை வரிசை major axis - பேரச்சு,நெட்டச்சு major planets, govian planets - பெருங்கோள்கள் mammalia - பாலூட்டி mammary gland - பால் சுரப்பி mandible - கீழ்த்தாடை manger - தொட்டி mania - மனவெழுச்சிநோய் mapping - அமைப்பு மாற்றம் marginal placentation - விளிம்பு ஓட்டுச் சூலகம் Mars செவ்வாய் marsupial - பைப்பாலூட்டி masking noise - மறைப்பு ஒலி massive - திண்ணிய mathematical control - கணிதமுறைக் கட்டுப்பாடு matrix - அணி matrix element mean - சராசரி அணிக்கூறு matter - பருப்பொருள் mean deviation - சராசரி விலக்கம் meansquare deviation - சராசரி வர்க்கவிலக்கம் measure of central tendency - மையப்போக்கு அளவை measurement range - அளவு எல்லை mechanical axis -எந்திரவியல் அச்சு mechanical dispersion - எந்திர வழிச் சிதறல் mechanical refrigeration - எந்திரமுறைக் குளிரூட்டல் mechanics - இயக்கவியல் mechanism - வினைவழி முறை median - இடைநிலையளவு mediastenum - நெஞ்சிடைப்பகுதி medusa குடையுயிரி meiosis - குன்றல் பகுப்பு melting curve உருகுநிலைக்கோடு membrane - படலம் Mercury - புதன் meridian - உச்சிவட்டம் mesenteron - நடுக்குடல் mesoglea - இடைக்கூழ்ப் பகுதி metabolic transformation - வளர்சிதைப் பரிமாற்றம் metamerism - உடல் கண்டப் பகுப்பு metamorphosis - வளர் உருமாற்றம் metastable - சிற்றுறுதி meteor - எரிவிண்மீன் meteorite - விண்வீழ்கல் micro algae - நுண் பாசிகள் micro nucleus சிறு நியூக்ளியஸ் microphone - ஒலிவாங்கி microscope நுண்ணோக்கி microwave நுண்ணலை middle ear 297 நடுச்செவி migration வலசை போதல் milky way - பால் வழி millinery - தலைச்சோடனை mineral கனிமம் miniaturization சிறு வடிவாக்கம் minimum energy - சிறும ஆற்றல் minor axis - குற்றச்சு, சிற்றச்சு minor phylum - சிறு தொகுதி minor planet - சிறு கோள் minute - கலை. வினாடி, நொடி mirror nuclei ஆடிப்பிம்ப அணுக்கரு mite - உண்ணி mitosis - மறைதல் பகுப்பு mobility - இயங்கு திறம் mode - முசுடு moderator தணிப்பான் modulate பண்படுத்தல் modulus - மட்டு modulus ratio - கெழு விகிதம்,மட்டு விகிதம் molecular sieve - மூலக்கூற்றுச் சல்லடை molecular structure - மூலக்கூற்று அமைப்பியல் mollusca - மெல்லுடலிகள் moment - திருப்புமை நிலைமத் திருப்புத் திறன் moment of inertia moment of momentum momentum உந்தம் monaural -ஒரு செவி monochromatic ray உந்தத் திருப்புத்திறன் ஒற்றைநிற ஒளிக்கதிர்