940
940 monoclinic system - ஒற்றைச்சரிவுத் தொகுதி montonic sequence - ஓரியல்பு தொடர்முறை mordant - நிறம் நிறுத்தி motive power உந்து ஆற்றல் moulting - தோலுரித்தல் mucous membrane - சளிச் சவ்வு multiblade fan - பல இறகு விசிறி multidentate - பல்லிணைப்பு multimodal series - பலமுகட்டுத் தொடர் multiple fission -பலபிளவு multiple root - மடங்கு மூலம் multiplet பன்மைக் கூட்டு multiplexer - பெருக்கி multiplication table பெருக்கல் muscular power - தசைத்திறன் musical wave இசை அலை அட்டவணை mummy - பாதுகாக்கப்பட்ட பிணம் - muslin - சல்லாத் துணி mutarotation -சிதைபுரி மாற்றப் mutation - திடீர் மாற்றம் mutual inductance பிறிதின் தூண்டல் myocardia infarction - இதயத்தசைச் சிதைவு myrmccophaga - எறும்புண்ணி nail - ஆணி napped - தேய்த்து இழுத்தல் mapping - கொந்தி இழுத்தல் natural frequency - இயல்பு அதிர்வெண் natural selection - இயற்கைத் தேர்வு notation குறியீடு novae - ஒளிர்மீன் nozzle - கூம்புக் குழல் nuchal shield -பிடர் பகுதித்தகடு nuclear magnetism - அணுக்கருக் காந்தவியல் nuclear reaction அணுக்கரு வினை nuclear reactor nuclear state nucleation அணுக்கரு உலை அணுக்கரு நிலை அணுத்திரள் nucleon - அணுக்கருத் துகள் nucleophile - கருக்கவர் காரணி obtuse angle - விரிகோணம் ocean of storm புயற்சுடல் octet - எண்மக் கூட்டு off-centre - மையம் தவிர்த்த ommivore- அனைத்துண்ணி Ooze கசிவு open cluster - திறந்த முடிச்சு operator - செயலி operator group செயற்குலம் opposite isometry - எதிர்ச் சம அளவியல் opposition - எதிர்த்திசை நிலை optical isomer -ஒளியியல் மாற்றியம் optic centre - ஒளிமையம் optimum - ஏற்ற orbital angular momentum சுற்றுப்பாதைக் கோண உந்தம் ordinate - நிலைத் தொலைவு organic - கரிம் nausea - குமட்டல் negative angle குறைகோணம் negative feed back எதிரினப் பின்னூட்டல் nekton - நீந்தும் உயிரிகள் nematocyst கொட்டும் செல் Neptune - நெப்டியூன் neural shield -நரம்புச்சார்ந்த தகடு neuromotor system - நரம்பு இயக்க மண்டலம் neutral axis -நடு அச்சு noble gas உயர் வளிமம், வினையறு வளிமம் nocturnal - இரவில் திரியும் nodal line - அதிர்விலாக்கோடு nodal zone முளை மண்டலம் node - கணு, அதிர்விலாப் புள்ளி nodes - கோள் சந்திகள் noise factor - ஓசைக் காரணி - nondegenerate conic non dispersive medium சிதைவிலாக் கூம்புவளைவு பாகற்ற ஊடகம் non-isothermal - வெப்பச் சம சமநிலையற்ற non parametric - பண்பளவை சாராத non singular matrices - சிறப்பிலா அணிகள் non stoichiometric - விகிதவியலுக்கு ஒவ்வாத normal spectrum பொதுநிறமாலை normal subgroup தர உட்குலம் orientation - திசை கொள்ளுதல் Original - முன் உரு orthogonal group - செங்குத்துக் குலம் orthogonal matrix - செங்குத்து அணி orthogonal projection - குத்து வீழ்ச்சி orthorhombic - சாய்சதுர oscillating electric circuit அலையும் மின்சுற்று oscillator - அலையியற்றி osculating plane - கொஞ்சு தளம் osmosis - சவ்வூடு பரவுதல் osmotic pressure சவ்வூடு பரவல் அழுத்தம் osteopathology - எலும்பு நோயறிதல் output - வெளியீடு Ovary அண்டகம், சினையகம் overlap - மேற்பொருத்தம் overturning moment - சாய்திருப்புமை oviduct - அண்ட நாளம், சினை நாளம் oviparous - முட்டையிடும் ovum சினை 1 oxidant - ஆக்சிஜனேற்றி oxidation - ஆக்சிஜனேற்றம் pachytene - குற்றிழை paediatrics - குழந்தை நல மருத்துவம்