பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/961

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

941

paint - வண்ணப் பூச்சு paleozoic - தொல்லுயிர் paleozoic era - தொல்லுயிரூழி pancreas கணையம் panel - முகப்புப் பலகை pangenesis - சர்வ பிறப்பு panicle கூட்டுப்பூத்திரள் parabola - பரலளைவு paraboloid பரவளையம் parachute மிதவைக்குடை parallel - இணை parallel beam இணைக்கற்றை parallel circuit இணைச் சுற்று parallelism - ஒரு போக்குநிலை பாரா காந்த parallelogram - இணைகரம் parallel venation இணைப்போக்கு நரம்பமைப்பு paramagnetic காந்த ஈர்ப்புத் தன்மை, parasite - ஒட்டுண்ணி parchment paper - தோல் காகிதம் parity - சமத்துவம், சமம், இணைப்பண்பு patagium - தோலிறக்கை parietal - சூல் சுவரொட்டு முறை பகிர் கோவை partition function patridge - கௌதாரி pavement - தளம் pawl - கொண்டி pebble - கூழாங்கல் pectoral fin மார்புத் துடுப்பு pectus excaratum - குழிமார்பு pedicellaria - நுண் இடுக்கி peduncle - மஞ்சரிக் காம்பு pelagic community - அலை கடல் சமுதாயம் pelican - கூழைக்கடா pellet pelvic fin உருண்டைத் துண்டுகள் இடுப்புத் துடுப்பு pene plain - சீரடிமட்டச் சமவெளி penetrant - துளைப்பான் pentamerous -ஐங்கோண peptisation - தொங்கல்கரைசலைக் கரைசாலாக்கல் perceptive deafness - புலன் உணர்வுச் செவிட்டுத் தன்மை perianth - பூவிதழ் pericarp - கனி உறை perigee சூரியனின் அண்மைநிலை, சிறுமத் தொலைவிடம் perihelion - புலியின் அண்மைநிலை perilymph - புறவண்ணீர் periodicity கால வட்டம் periodic table - தனிம மீள் வரிசை அட்டவணை period of revolution சுழற்சிக் காலம் perisarc -புறவுறை pcritoneal membrane உடற்குழிச் சவ்வு permeability - நீர் புகும் தன்மை, புரைமை perpendicular distance - செங்குத்துத் தொலைவு perturbation - சிற்றலைவு pesticide - தீங்குயிரி கொல்லி petal - அல்லி இதழ் petiole - இலைத்தண்டு pharmacology - மருந்தியல் pharynx - தொண்டை phase - நிலைமை phase distortion - தறுவாய்க் குலைவு phase velocity - கட்டத் திசைவேகம் phono pick-up வெளி ஒலிமூல இணைப்பு phosphorescence -நின்றொளிர்தல் photoconductor - ஒளிபடு மின் கடத்தி photo electric effect - ஒளிமின் விளைவு photographic emulsion - ஒளிப்படப் பூச்சு photo period - ஒளிக்காலம் photoperiodism ஒளிநாட்டம் photoplate -புகைப்படப் படலம் photosensitive -ஒளி உணர் photosphere - ஒளிப்புரை piece rate - உற்பத்தி அளவு முறை pier - கொம்புத்துறை piezoelectric அழுத்த மின் pigment - நிறமி pile 56 குத்துத் தூண் pincer - கிடுக்கி pin joint - கீல் இணைப்பு pique - விறைப்பான பருத்தித் துகில் piriform - பம்பரம் போன்ற piston - உந்து தண்டு pit viper - குழி விரியன் placaid scale தகட்டுச் செதில் plane curve - தளவளைவரை planet - கோள் plane table - சமதள மேடை planetarium - கோளரங்கம் planetary wheel - கோளியல் சக்கரம் plankton - மிதவையுயிரி plant association - தாவரச் சேர்க்கை plant louse - செடிப் பேன் plastic - நெகிழி plasticity - நெகிழ்மை plastron - மார்புத் தகடு Pluto - புளூட்டோ ply yarn மடிப்பு நூல் pneumatolysis - காற்றியக்கம் poikilotherm - குளிர் இரத்த விலங்கு point charge - புள்ளி மின்னூட்டம் point symmetry - புள்ளிச் சமச்சீர் poison claw -நச்சுக் கூர் நகம் poison gland -நச்சுச் சுரப்பி 941