943
943 rate - அறுதி reactance -எதிர் வினைப்பு reaming - துளை சீர் செய்தல் receiver, receptor -ஏற்பி recessive character -ஒடுங்குபண்பு reciprocal - தலைகீழ் reciprocal cone - பிறழ்ச்சிக் கூம்பு reciprocal distance 9 தலைகீழ்த் தொலைவு reciprocity - தலைகீழாகுந் தன்மை recirculation மீள் சுழற்சி reclamation மீட்சி recovery time - மறு ஆயத்த நேரம் recrystallisation மீள் படிகமாக்கல் rectifier - திருத்தி rectilinear generator நேர்கோட்டியக்க மின்னாக்கி red giant star சிவப்புப் பெருவிண்மீன் red shift - செம்பெயர்ச்சி reductant - ஆக்சிஜனொடுக்கி reduction உட்குறைவு reflection - எதிரொளிப்பு, பிரதிபலித்தல் reformer - மேம்படுத்தி refractive index - ஒளிவிலகல் எண் refractory - உயர் வெப்பம் தாங்கவல்ல refrigerant - குளிரூட்டி refrigerated truck - குளிரூட்டப்பட்ட பெட்டி refrigerating effect - குளிர்பதனச் செயல்திட்பம் refrigeration குளிரூட்டுதல் refrigerator - குளிரூட்டி regeneration - இழப்பு மீட்டல் regular polygon - ஒழுங்கு பலகோணம் regulating resistance - சீர்படுத்தும் தடை reinforced plastic - வலிவூட்டப்பட்ட நெகிழி rejuvenation - மீட்புப்பேறு relative positioi-சார்பு நிலை relative velocity - சார்பு திசைவேகம் renormalization மறு இயல்பாதல் repeater - மறு அஞ்சல் கருவி repellant - பூச்சி தடுப்பி representation of groups - குலங்களில் உருவமைப்பு reservoir - தேக்கி residual magnetism - எச்சக் காந்தம் residue classes எச்சக் கணங்கள் resistance - மின் தடை resolution - பிரித்தல் resonance உடனிசைவு, ஒத்ததிர்வு resting sporangia - உறங்கு வித்துப்பை retaining - மீன் தன்மை xetting - ஊறவைத்தல் reverse bias பின்னோக்கிய சார்பு reverse bias voltage - பின்னோக்கிய reverse reaction எதிர் நிகழ்ச்சி மின்னழுத்தச் சார்பு reversible - மீள் reversible refrigeration cycle - எதிர்திருப்புக் rhizomycelium - வேரிழைகள் rhizopoda வேர்க்காலிகள் rib - விலாவெலும்பு ridge - வரிமேடு குளிரூட்டல் சுழற்சி right angle செங்கோணம், நேர்கோணம் right ascension லை ஏற்றம் right circular cone - நேர்வட்டக்கூம்பு rivet - தறையாணி rock core rocker - உருட்டி பாறைப்படலம் rodents - கொரிப்பன உருளி rootlet - நுண்வேர் roller root mean square deviation root nodule வேர் முடிச்சு - rostrum - தலைமுன் முள் சராசரி வர்க்கமூல விலக்கம் roving - மெலிந்த நூல் தயாரித்தல் ruffle - கொசுவம் ruled surface - கோடிட்ட பரப்பு, வரைபரப்பு runway - ஓடு பாதை rust inhibitor - துருவேற்றத் தடுப்பான் safety valve - காப்புத் திறப்பான் sag - தொய்வு sail plane மிதவை விமானம் sample - மாதிரி,கூறு sand piper :உள்ளான் sandstone மணற்பாறை saponification - சோப்பாக்கம் saprophyte மட்குண்ணி sapwood - மென் சுட்டை satellite துணைக் கோள், செயற்கைக் கோள் saturated -தெவிட்டிய saturation - தெவிட்டு நிலை Saturn - சனி saw fish - ரம்பமீன் scale -செதில் scale insect - செதில் பூச்சி scallop - குஞ்சம் scattering - சிதறல் schizophrenia மூளைக் கோளாறு screening - சலித்தல் scutching - அடித்துப் பிரித்தல் sea anemone கடல் சாமந்தி sea horse - கடல் குதிரை second விகலை secondaries துணை வட்டங்கள் sedge - கோரைப்புல்