பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/964

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

944

944 sedimentary rock -படிவுப் பாறை seed infusion விதை ஊறல் segment - கண்டம் selcctive permeability - தேர்வு செலுத்துந்திறன் sclf fertilization - தற்கருவுறுதல் semi conductor - குறை கடத்தி semi permeable membrane sliding plate - ஊடுருவும் தகடு slime fungi - கோழைப் பூசணங்கள் slip - சாய்தளக் கட்டுத் துறை slip stream வழுக்கு ஓட்டம் sliver - இழைபுரி slope - சரிவு - ஒருகூறு புகவிடும் சவ்வு slope deflection semivertical angle அரை உச்சிக்கோணம் sense organ 4 புலனுறுப்பு scpal - புல்லி இதழ் separator பிரிப்பான் sequence - தொடர்முறை series - தொடர் serum இரத்தத்தின் ஒளியூடுருவும் நீர்த்த பகுதி, set- கணம் seta - நுண்முள் set topology கண் இடத்தியல் sextant - கோண அளவி sexual dimorphism - பால் தன்மை வேறுபாடு sexual reproduction - கலவி இனப்பெருக்கம் shaft அச்சுத்தண்டு shale களிப்பாறை shank bed - சங்குப்பாயல் shear connector - துணிப்புப் பிணைப்பி shear force - துணிப்பு விசை ஊன் நீர் shearing interferometer சறுக்குக் குறுக்கீட்டு அளவி shcll roof - கவிமாடக் கூரை shield tube - கவசக் குழாய் short circuit - குறுக்கு மின்சுற்று shrub - குறுஞ்செடி siccative - உலர்த்தி sidereal period - மீன்வழிச் சுற்றுக்காலம் sidereal time - மீன்வழி நேரம் side shoot பக்கச் சிம்பு sighting tube - பார்வைக் குழாய் sign - அடையாளம், குறியீடு signal detection theory- குறிப்பலைக் காணலின் கோட்பாடு signal generator - குறிப்பு மின்னாக்கி signal noise ratio - குறிப்பலை ஓசை விகிதம் simple closed curve - எளிய மூடிய வளைவரை simultaneous linear equation - ஒருங்கமை ஒருபடிச் singlet - ஒற்றைக் கூட்டு singlet state ஒற்றை நிலை sloth - சோம்பன் சரிவு விலக்கம் slow match -நெடுந்திரி soaring - மேலேறுதல் soft iron - தேனிரும்பு soil stabilisation - மண் உறுதிப்பாடு soil system மண் தொகுப்பு sol - கரைசால் + solar eclipse சூரிய மறைப்பு solar tower சூரியச் சிகரம் solid sol - திண்மக் கரைசால் solid state - திண்ம நிலை solid web - திண்ம இடை solitary wasp தனிக்குளவி solubilising agent solution கரைசல் கரைசல் தூண்டி solvation கரைப்பானேற்றம் somatic cell உடற்செல் sound pulse ஒலித்துடிப்பு space - வெளி space division -இடவெளிப் பிரிகை span இடைவெளி species - இனம் specific gravity ஒப்படர்த்தி specific heat - வெப்ப எண், தன் வெப்பம் specific rotation அலகு கோணத் திரிபு spectro heliograph -ஓரலைப்பதிவு நிழற்படக் கருவி spectroscopy - நிரலியல் spectrum - நிறமாலை speed of rotation சுழற்சி வேகம் sphere - கோளம் spherical angle - கோளக் கோணம் spherical polar coordinate -கோளக்கோணத் தொலைவு ஆயம் spherical sector-கோளக் கோணப் பகுதி - spherical trigonometry கோளக் கோணவியல் spheroid - கோளகம் sphincter muscle - சுருக்குத்தசை சமன்பாடு spike -கதிர் மஞ்சரி singular point - சிறப்புப் புள்ளி, தனிப்புள்ளி sintering -சிட்டங் கட்டிப்போதல் sinus venosus - குடாச்சிரை skewness - கோட்டம் slab பலகம் slate - பலகைப் பாறை spin angular momentum - தற்சுழற்சிக் கோண spindle -கதிர், சுழல்தண்டு spin dryer - சுழலும் உலர்விப்பான் spine - நீட்சி spin echo technique - தற்சுழற்சி எதிரொலி உந்தம் இணைப்பு