பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/965

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

945

945 spiny scale - முட்செதில் spiracle - சுவாசத்துளை spiral helix - திருகு சுருள் கூம்பு spline காடியூட்டி split core பிளந்த உள்ளகம் spondee - இரட்டை நெடில் ஒலி spreader - பரப்பி, பரவமைப்பு spur - குதமுள் sputum culture - சளி வளர்ப்பு square wave - சதுர அலை square wave generator சதுர அலையாக்கி stability and control - உறுதியும் கட்டுப்பாடும் stagnation point - தடைப் பகுதி standard - செந்தர, நியம, திட்ட standard deviation - திட்டவிலக்கம் standard equation-நியமச் சமன்பாடு standard petai -தனி அல்லி, கொடி அல்லி standard series - நியமத் தொடர் static thrust - நிலை அழுத்தம் stator - நிலைப்பி steam jet - நீராலித் தாரை stem rot - தண்டழுகல் steric acceleration - கொள்ளிட முடுக்கம் steric effect - கொள்ளிட விளைவு steric hindrance- கொள்ளிடத் தடை sterilisation - நுண்ணுயிரி நீக்கம் sternum - மார்பெலும்பு stimulant - கிளர்வூட்டி stomata - காற்றுத் துளைகள் stomodaeum முன் குடல் stop valve - நிறுத்தும் வால்வு strain - திரிபு strain gradient - திரிபு வாட்டம் stratigraphic bed - அடுக்கியற் படிவு stream line flow -இழைவரி இயக்கம் stress தகைவு stress relaxation - தகைவிறக்கம் strick -சிறுகட்டு strike - கிடைமட்டம் stringer beam stroke - வீச்சு மரச்சட்ட உத்திரம் strong force - வலிமைமிகு விசை structural engineering - கட்டகப் பொறியியல் stub -அடித் தண்டு sub-conchoid பகுதிச் சங்கு முறிவு subgroup - உட்குலம் sublimation - பதங்கமாதல் sublittoral zone கரையோர ஆழப்பகுதி sub species உள்ளினம் substituent - பதிலி substitution - பதிலீடு succession of quantities கணியங்களின் தொடர்ச்சி successive - தொடர்ந்த, அடுத்தடுத்த sulphation - சல்ஃபேட் ஏற்றம் sulphonation - சல்ஃபோனேட் ஏற்றம் summation by parts - பகுதிப்படுத்திக் கூட்டல் summer solstice - கோடைக் காலத் திருப்பப் புள்ளி sun spot - சூரியப்புள்ளி, சூரியக்கறைப் புள்ளி superconductivity - மிகை கடத்தல் superfluid - மிகு பாய்மம் super heat - மிகைவெப்பம் superior conjunction - சேய்மை ஒரு திசைநிலை superior ovary - மேல்மட்டச் சூல்பை superior plant புறக்கோள் supersonic - மிகு ஒலி வேகம் supplementary angle - மிகை நிரப்புக் கோணம் support - தாங்குமானம் supra branchial organ - மேல் செவுள் உறுப்பு surface barrier -பரப்பு ஆற்றல் அரண் surface broaching - பரப்புக் கொந்துதல் surface tension -பரப்பு இழுவிசை suspension தொங்கல் switch - இணைப்பு மாற்றி symmetrical axis - சமச்சீர் அச்சு symmetrical plane - சமச்சீர் தளம் symmetric function - சமச்சீர் சார்பு symmetric group symmetry - சமச்சீர் சமச்சீர் குலம் sympathetic nervous system - பரிவு நரம்பு மண்டலம் symptom அறிகுறி synapsis - நரம்புச் சந்திப்பு synclinal bed - குவிபடுகை syncytial - செல் பாகுபாடற்ற syndrome - கூட்டியம், synecology - கூட்டுச் சூழ்நிலையியல் synodic month lunation சந்திரனின் சூரியவழி மாதம் synodic period - சூரியவழிச் சுற்றுக்காலம் synthesis - தொகுப்பு synthetic method-தொகுமுறை talus - பரட்டென்பு tangent - தொடுகோடு taper pin - கூம்பு ஆணி tautomerism - இயங்கு சமநிலை teat - பால் காம்பு tectonic breccia tension புளிப்புற மாற்றக் கூர்திரளை இழுவிசை tentacle - உணர் நீட்சி terminal impedance - முனை மின் எதிர்ப்பு terminal line -நிறை கோடு tern - ஆலா terrestrial equator - புவி நடுவரை terrigenous deposit - நிலவழிப்படிவு tertiary - மூவிணைய