946
946 test testis . உறை, கூடு விந்தகம் tetrad- நான்கிழை tetragonal-நாற்பட்டகம் texture - இழையமைப்பு, யாப்பு thcology - இறையியல் thcorem - தேற்றம் theoretical limit - கோட்பாட்டு வரம்பு theoretical physics -கோட்பாட்டு இயற்பியல் theory of equation -சமன்பாட்டுக் கோட்பாடு thermal agitation - வெப்பக் கிளர்ச்சி thermal motion - வெப்ப இயக்கம் thermodynamics - வெப்ப இயக்கவியல் thermoplastic - வெப்ப மீள் நெகிழி 197 thermosetting வெப்ப மீளா நெகிழி thickener - கெட்டியாக்கி thin layer chromatography மெல்லடுக்குப் பரப்புக் thinner - மெலிவூட்டி thoracic cavity நெஞ்சுக்கூடு thorax - மார்பு சுவர்ச்சிப் பகுப்பு three dimensional problem - முப்பரிமாணக் கணக்கு three dimensional space - முப்பரிமாண வெளி, மூவளவை வெளி three jet pattern மூன்று பீச்சல் பாங்கு threshold - செயல் தொடக்க நிலை threshold limit value தாங்கிக் கொள்ளும் மதிப்பு threshold of audibility - பயன் தொடக்கக் கேள் throat - குறுவழி thrown yarn - முறுக்கேற்றப்பட்ட நூல் tibia - நளக என்பு time division காலப்பிரிகை time rate - கால அளவு முறை time slot - காலப் பிறை tine - கவை tissue grade - திசுவமைப்பு toddler - மழலைப் பருவம் topographical - தாவு வரைவு tornado சூறைப்புயல் torque - திருப்புவிசை touch hole - தீப்பற்றவைக்கும் துளை tow yarn - கரடு இழை toxaemia இரத்த நச்சு tracer study - தடம் அறிமுறை tractor இழுவைப்பொறி trailing edge - பின்புற விளிம்பு train of gear - பற்சக்கரத்தொடர் transfer reactance -மாற்று மின் மறுப்பு transformation + உருமாற்றம் transistor - திரிதடையம் திறன் transit பயண நேரம் transition - நிலைமாற்றம் transition element - இடைநிலைத் தனிமம் translation - நகர்த்துதல் transmission -சுடத்தல் transmitter - அவை பரப்பி transverse scale - குறுக்குச் செதில் trapezoid - சரிவகம் trapezoidal rule -சரிவகவிதி irichocyst - கூம்பு நீட்சி trigonal bipyramidal - முக்கோண இருதளக் கோபுர வடிவம் trigonometric method - கோண அளவை முறை trigonometric series - trimer - முப்படி கோணக் கணிதத் தொடர் trimodal series - மும்முகட்டுத் தொடர் tropical region - வெப்பமண்டலப் பகுதி உண்மைக் கரைசல் true solution . trunk - முண்டம் truss - கோர்வு உத்திரம் tube fcet குழற்கால்கள் tube still heater tune - சைவி 19 குழாய் நிலைச் சூடாக்கி tuning circuit - இசைவுச் சுற்று tuning range இசைவு நெடுக்கம் turbine - சுழலி turbine blade - சுழலி அலகு turbo engine சுழலிப் பொறி turbo jet - சுழல் தாரை turbulence - கொந்தளிப்பு torn சுற்று turning moment - திருப்புத்திறன் twinning - இரட்டுறல் twist - முறுக்கம் two by two - இரு இரட்டைப்புரி twofold symmetry - இருமடங்குச் சமச்சீர்மை tympanic bulla -செவிப்பறை முண்டு ultimate strength இறுதி வலிமை ultra filtration - மீ நுண் வடிகட்டல் ultrasonic wave - கேளா ஒலி அவை ultrasonogram -கேளா ஒலிப்படம் ultrasound - கேளா ஒலி uncertainty principle - ஐயப்பாட்டுக் கொள்கை undulating membrane - நெளி சவ்வூ ungulata - குளம்புடையன unified field - ஒன்றுபட்ட புலம் uniform convergence uniformity - சீர்மை சீரான குவிதல்