பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கண்ட மெய்ப்பொருள் 57

மேலொரு பொருளும் இல்லா

மெய்ப்பொருள் வில்லும் தாங்கிக்

கால்தரை தோய நின்று

கட்புலக் குற்றதம்மா’’’

என்ற பாடற் பகுதியும்,

"மும்மையாம் உலகம் தந்த

முதல்வற்கும் முதல்வன் ததாய்ச் செம்மையால் உயிர்தத் தாய்க்கு’’’

என்று சீதை அதுமனைக் குறிப்பிடும் பாடற் பகுதியும்

திருமாலே முழு முதற்கடவுள் என்பதனைப் பின்னுக் அரண் செய்கின்றன. இதனையே.

'மூலமும் நடுவும் ஈறும்

இல்லதோர் மும்மைத் தாய காலமும் கணக்கும் நீத்த

காரணன்' என்று அநுமன் வாய் மொழியாகவும்,

'மூவர்க்கும் தலைவரான

மூர்த்தியார் அறத்தை முற்றும் காவற்குப் புகுந்து நின்றார்

காகுத்த வேடங் காட்டி" என்று கும்பகருணன் வாய்மொழியாகவும் கவிஞன் பேசுவன். ஞான ஒளி தட்டுப்பட்ட கவந்தனும்,

23. கிட்கிந்-வாலிவதை-148 24. சுந்தர-உருக்காட்டு.71 25. சுந்தர-பிணிவிட்டு 80 26. யுத்த-கும்பகருணன் வதை 150 اسسیتی ۰ی

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/59&oldid=534078" இலிருந்து மீள்விக்கப்பட்டது