பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


స్టీ { அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம் "ಫಿ ..? fಳಿ விட்டாப் - காளி' னே: கு. ఢ K. 3, "αλ" பின்பு நின்னை பல்லாஸ் - காளி' 蠱 தும் உண்டோ"87 என்ற பாடல்: "உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னை உன்னில் இட்டேன்' என்ற பெரியாழ்வார் வாக்கையும் (விஷ்ணுசித்தர் அல்லவா?), புவியும் இருவிகம்பும் தின் அகத்த நீ.என். செவியின் வழிபுகுத்து என் உள்ளாய்; அவிவுஇன்றி யான்பெரியன் நீபெரியை என்பதனை யார் அறிவார்'89 என்: தம்மாழ்வார் வாக்கையும், "தத்தது .ன்தன்னைக் கொண்டது என்தன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர்? அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாது பெற்றதொன்று என்பால்” அன்ற மணிவாசகப்பெருமானின் திருவாக்கையும் நினைவுகூரச் செய்துவிடுகின்றது. வைணவ தத்துவமாகிய அந்தர்யாமித் துவத்தை திகை நாட்டுவது போலக் காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி என்ற மூன்று சக்தி தேவதைகள் பேர் போனவை. காஞ்சி காமகோடி பீடம் உலகப் பெயர் பெற்றது. எல்லாத் தெய்வ தத்துவங்களையும் நன்கு அறிந்த காஞ்சிப் பெரியவர், காமகோடி பீடத்தை நிறுவி வழிபடுவது சித்திக்கத்தக்கது. பெண்ணாய் உருவகம் செய்த பெரியோர் களின் சிந்தனையை வியக்கின்றோம். ஒவ்வொருவர் வாழ்விலும் வாழ்க்கைத்துணை வியின் பங்கையும் இது சிந்திக்கச் செய் கின்றது. இந்த அடிப்படையில்தான் மனிதன் இறைவனையும் கற்பனை செய்தான் என்று எண்ணத் தோன்றுகின்றது. முடிப்புரை : இன்றைய பொழிவு மூன்று பிரிவுகளாய் அமைந்தது. முதற்பிரிவு அறிவியல் தோற்றமும் வளர்ச்சியும்’ 87. தோ.பா.39 காளிப்பு:ாட்டு - 2 88. பெரியாழ். திரு.5:4:5 இ. பெரி.திருவத். 5 90. தி.த.வா. கோயிற்றிருப்பதிகம் 10