இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
46
பத்துக்கு மேற்பட்ட ஆண்டுகளில் ஒரு சிலவே இன்று வழக்கில் உள்ளன. இந்த ஆண்டுகளைக் கிருத்துவ ஆண்டு முறையில் கணக்கிடுவதற்குக் கீழ்வரும் அட்டவணை பயன்படும்.
1. விக்கிரம ஆண்டு முடிந்த ஆண்டு 57ஐக் கழிக்க.
நடப்பாண்டு 58 „
2. சக்க ஆண்டு முடிந்த ஆண்டு 78க் கூட்டுக.
நடப்பாண்டு 77 „
3.கலசூரி ஆண்டு முடிந்த ஆண்டு 248-ஐக் கூட்டுகூ
நடப்பாண்டு 247 „
4. குத்த ஆண்டு முடிந்த ஆண்டு 320 „
நடப்பாண்டு 319 „
5.அரிச ஆண்டு முடிந்த ஆண்டு 606 „
நடப்பாண்டு 605 „