பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

காலமும் வெளியும் போல், என்னைத் திகைக்க வைப்பது வேறெதுவுமில்லை. ஆயினும் அவற்றைப் பற்றி நான் அதிகம் கவலைப்படுவ தில்லை. ஏனெனில், அவற்றைப் பற்றி கான் எண்ணுவதேயில்லை.

—சார்ல்ஸ் லேம்ப்

செய்ய வேண்டியதை நாம் செய்வதில்லை; செய்யக் கூடாதவற்றைச் செய்து விடுகிறோம்; நல்ல காலம் நம்மைக் காத்துக் கரையேற்றுமென நம்பி, வாழ்காளைக் நடத்துகின்றோம்.

—மேத்யூ ஆர்னால்ட்

எல்லாம் பறிபோன பின்பும், எதிர்காலம், மிஞ்சி நிற்கும்.

—கிரிஸ்ட்டியன் போவி

காலம் கடக்கின்றது என்று கூறுகிறாய். அங்தோ, பாபம்! காலம் நிலைக்கிறது; நாம்தான் கடக்கின்றோம்.

—ஆஸ்ட்டின் டாப்ஸன்

காலமெனும் மூலிகை , எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லது.

—பெஞ்சமின் ஃபிராங்க்ளின்