பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடத் திட்டம் : பொருள் அமைப்பு 37 بہیمامہ ممبر யாவும் ஒரே அளவுடன் எழுவதில்லே ஒருவரிடமும் பல கிலேகளில் அவ்வாறு காணப்படுவதில்லை நிறைமதியுள்ள மாளுக்கர்கள்தாம் காரணகாரிய ஒழுங்கை விரும்புவர் ; பிறகுதான் அவர்கள் தனிப்பட்ட துறைகளில் காட்டம் செலுத்துவர். இளஞ்சிருர்களிடம் கவர்ச்சிகளேத் தோற்றுவிக்க வேண்டுமானல், அவர்களின் வியப்புணர்வுக்கு முறையிே செய்தல் வேண்டும் : அவர்களின் திரட்டுக்கத்தைச் செயற்படச் செய்தல் வேண்டும் பயனுள்ள காரியங்களைச் செய்தலில் ஆவலேத் தூண்டிவிடல் வேண்டும். வளர்ந்தவர் காடும் காரணகாரிய முறையிலோ தேர்வில் வெற்றியடைதலிலோ அவர்கட்குச் சிறிதும் நாட்டம் இராது. மேற்கூறிய கருத்துகளே நினைவில் வைத்துப் பாடத்திட்டங்களே உருவாக்குதல் வேண்டும். வியத்தகு செயல்களேயும், மனத்தைக் கவரக்கூடிய பொருள்களையும் காணவல்ல பாடப் பகுதிகஆாத் தொடக்க கிலேயில் கற்குமாறு வாய்ப்புகளே நல்கில்ை அறிவியல், கடுஞ் செயலேயும் திவிரச் செயலையும் கொண்டதொரு துறை என்ற மனப்பான்மை அவர்களிடம் அமையும். எனவே, சரியான திட்டமான அளத்தல் முறைகளேக் கொண்ட பகுதிகள் தொடக்கங்கிலப் பள்ளி மாணக்கர்கட்குச் சிறிதும் பொருந்தா : அன்றியும், அவை அவர்களின் உற்சாகத்தைக் குலேக்கவும் கூடும். நாளடைவில் அவர்கள் தம் அறிவைத் தெளிவாகவும் திட்டமாகவும் வளர்த்துக்கொள்ளத் தாமாகவே, முனைவர். சமூகத்தைப்பற்றி அவர்கள் பெறும் அறிவும், தொழில் துறைகளில் அவர்கள் கொள்ளும் கவர்ச்சிகளும் அவர்களேத் தமக்கும் சமூகத்திற்கும் பயன்படும் பொருள்களேக் கற்றலில் கொண்டு செலுத்தும். இந்த கிலேயில்தான் முன்னர்க் கூறிய அலகுத்திட்டம் கன்முறையில் இயங்கும் ; முன்குமரப் பருவகிலே மானுக்கர்களின் உற்சாகமும் பயன்படு முறையில் கொண்டுசெலுத்தப்பெறும் : அவர்களிடம் பிறக்கும் கவர்ச்சிகளும் கிலேத்த தன்மையை அடையும், செயல்முறைத் திட்டத்தையும் கொள்கைகளைக் கற்பிக்கும் திட்டத்தையும் இணைத்தல் : பாடத் திட்டத்தை உருவாக்கும் ஆசிரியர் இப்பிரச்சினையை நினைவில் கொள்ளல் வேண்டும். வகுப்பில் கொள்கை களேக் கற்பித்தலும் ஆய்வகத்தில் செய்து கற்றலும் மிக நெருங்கிய முறையில் இணைந்து சென்ருல்தான் கற்போருக்கு உண்மையான அறிவு உண்டாகும் , கற்பனவற்றில் தெளிவும் பிறக்கும். வெறும் கொள்கைகளைப் படித்துக்கொண்டு செல்வதாலும் பயன் இல்லே : சோதனை செய்வதன் கோக்கங்களேயே அறியாது அவற்றைச் செய்த லாலும் பயன் இல்லை. இது நடைமுறையில் தொல்லேயை அளிக்கும். இரண்டும் இணைந்து செல்லுமாறு அமைப்பதில் பல சிரமங்கள் உள. எடுத்துக்காட்டாக, வேதியியலில் பருமனறி பகுப்புச் சோதனைகள் செய்வதும் அதுபற்றிய கொள்கைகள் கற்பித்தலும் இனேந்து செல்ல இயலாது. முன்னதற்கு அதிகக் காலம் வேண்டும்: .sوعہ ہید ہمی ہندمیہی مہم می،عبہہ،عب...