பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81.

82.

85.

84.

85.

149

ஆறு முகங்களைக் கொண்ட பல கோணம். எ-டு, கன சதுரம், சதுரச் செவ்வகம், சாய்சதுர கோணம். உட்கோணம் என்றால் என்ன? ஒரு தள உருவத்தின் நேர்ப்பக்கங்கள் இரண்டால் அதனுள் தோற்றுவிக்கப்படும் கோணம். எ-டு. ஒரு முக்கோணத்தில் மூன்று உட்கோணங்கள் உண்டு. இரு சமபக்க முக்கோணம் என்றால் என்ன? இரு சமபக்கங்களைக் கொண்டது. இரு தளமுகக் கோணம் என்றால் என்ன? இது இரு தளங்களுக்கிடையேயோ இரு கோடு களுக்கிடையேயோ உள்ள கோணம். இக்கோடுகள் முனைக்குச் செங்குத்தாக வரையப்படும். பல கோணத்தின் இரு தளமுகக் கோணம் இருமுகங்களுக்கிடையே உள்ள கோணம்.

கோளம் என்றால் என்ன? ஒர் அரைவட்டத்தை அச்சாகக் கொண்டு சுழற்றுவதால், கோள வடிவம் உண்டாகிறது. இது தொடர்பான வாய்பாடுகள்.

கனஅளவு = V=43ா கன அலகுகள். மேற்பரப்பு = CSA=4ா சதுர அலகுகள்.

அரைக்கோள _ 腺 மேற்பரப்பு 7 2ா சதுர அலகுகள். அரைக்கோளத்தின்

மொத்தப் பரப்பு TSA-3ா’ சதுர அலகு.

அரைக்கோளத்தின் கன அளவு = 2/3ா கன அலகுகள். கார்ட்டீசியன் ஆயங்களில், தன்மையத்தை ஆதியில் கொண்டுள்ளr என்னும்ஆரங்கொண்டகோளச்சமன்பாடு

x + y^+z=r”. கோளக் கன அளவு = 4ா’l3 கோள வட்டத்துண்டு என்றால் என்ன? ஒரு கோளத்தின் வழியாக ஒன்று அல்லது இரு தளங்களை வெட்டுவதனால் உண்டாகும் கன உருவம். இதன் கன அளவு :