பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25.

24.

25.

26.

27.

28.

29.

50.

162

சமவாய்ப்பு ஆய்வுகள் என்றால் என்ன? ஒரு நாணயத்தைச் சுண்டும்பொழுது, தலைதான் விழும் பூதான் விழும் என்று கூறமுடியாது. இதுபோன்ற ஆய்வு திரும்பத் திரும்ப ஒரே சூழ்நிலையில் செய்யப்பட்டா லும் விளைவு இதுவாகத்தான் இருக்கும் எனத் திட்டவட்டமாகக் கூற இயலாது.இத்தகைய ஆய்வுகளே சமவாய்ப்பு ஆய்வுகள். சமவாய்ப்பு அட்டவணை என்றால் என்ன? 0-9 வரை சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்க வரிசையைக் கொண்டுள்ள அட்டவணை. இதில் ஒவ்வொரு இலக்கமும் 1 என்னும் நிகழ்தகவைக் கொண்டது.

சமவாய்ப்பு மாறிலி என்றால் என்ன? முன்கூற்று மதிப்புகளில் ஒன்றைக் கொள்ளும் அளவு. இதன் வகைகள் யாவை?

1. தனித்த சமவாய்ப்பு மாறி 2. தொடர்சமவாய்ப்பு மாறி. கூறு (Sample) என்றால் என்ன?

ஒர் ஆய்வின் இயலக்கூடிய எல்லா விளைவுகளையும்

கொண்ட கணமே கூறு. கூறுவெளி (sample Space) என்றால் என்ன?

இவ்வெளியின் உறுப்புகள் கூறுபுள்ளிகள் எனப்படும். குறி S.

ஒருபடி நிகழ்வரை என்றால் என்ன? எல்லைக்குட்பட்ட கட்டுப்பாடுகள் அல்லது தடைகளை ஒர் ஒரு படிச்சார்பின் பெருமக்கூறு மதிப்புகளில் காணும் முறை.

இந்நிகழ்வரையின் பயன்கள் யாவை? . 1.இரண்டிற்கு மேற்பட்ட மாறு அளவுகளின் மிகச்சிறந்த சேர்க்கையைக் காணப் பயன்படுவது. இவ்வளவுகள் மற்றொரு அளவின் மதிப்பை உறுதிசெய்பவை. 2.பெரும் ஆதாயத்தை அளிக்க, ஒரு தொழிற்சாலையி