பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S1.

52.

35.

54.

163

லிருந்து வரும் ஒவ்வொரு பொருளின் அளவுகளின் சிறந்த கூடுதலைக் காண்பதில் பல மாறிகளும் தடைக ளும் உள்ளன. 3. மாறிகளையும் தடைகளையும் அதிகம் கொண்ட ஒருபடிச் சார்புகள் கணிப்பொறி நுணுக்கங்களால் பெரும அல்லது சிறுமப் படுத்தப்படுகின்றன. அடிவரை (fundamental) என்றால் என்ன? ஒரு பொருள் அதிரும் எளிய வழி. இந்த அதிர்வெண் நிகழ்வெண் அடிவரை நிகழ்வெண் ஆகும். செவ்வக வரைபடம் என்றால் என்ன? இதன்மூலம் ஒரு நிகழ்வெண் பட்டியலை விளக்க இயலும். இது உண்மையான பிரிவு இடைவெளிகளின் மீது, அவற்றிற்குரிய நிகழ்வெண்களைக் காட்ட வரையப்படும் பல்வேறு செவ்வகங்களைக் கொண்டது. செவ்வகங்கள் பரப்பு நிகழ்வெண்ணைக் குறிப்பது. ஆனால், பிரிஇடைவெளியின் நீளம் சமமாக இருப்ப தால், செவ்வகங்களின் உயரங்கள் மட்டும் அவை குறிப்பிடும் நிகழ்வெண்களுக்கேற்ற வகையில் மாறுபடும். வரிசை மாற்றம் என்றால் என்ன? ஒரு நீள் இருக்கையில் 3 மாணவர்களை எத்தனை வழிகளில் அமர்த்தலாம்? ஒவ்வொரு இருக்கை முறையும் ஒரு வரிசை எனப்படும். மொத்த வரிசை மாற்றங்களின் எண்ணிக்கை 3 = 6. அந்த மாணவர்களுக்கு முதல் நிரை 1,2,3, ஆகவும், இரண்டாம் நிரை மாற்றியமைக்கப்பட்ட வரிசையாகவும் இருக்கும். இவ்வாறு ஆறு வரிசை மாற்றங்களும் பின்வருமாறு எழுதப்படும்.

123 123 123 123 \ (123 V (123 器) (器) (器) 器) 器) (器) சார்ா நிகழ்ச்சிகள் என்றால் என்ன? (A(B)=P(A PE) என்று இருக்கும்பொழுது மட்டுமே AB என்னும் இரு நிகழ்ச்சிகள் தனித்தனி நிகழ்ச்சிகளாகும். நடைமுறையில் A,B சாராதவை என்றால், ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதோ நடைபெறாததோ மற்றொரு நிகழ்ச்சி

(