பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16.

17.

18.

19.

168

குலத்தேற்றங்கள் யாவை? தேற்றம் 1: G என்பது குலமானால் l) அதன் சமனிஉறுப்பு ஒருமைத்தன்மை வாய்ந்தது. i) ஒவ்வொரு உறுப்பின் நேர்மாறு உறுப்பும் ஒருமைத்தன்மை வாய்ந்தது. தேற்றம் 2 : G ஒரு குலம் a,b,c e G என்றால் i) a a b=ao c= b-C (இடது நீக்கும் விதி) i) b a a= cba = b = c (வலது நீக்கும் விதி). தேற்றம் 3: G ஒரு குலம் என்க. a,be G என்றால், aமx= b, a a=b என்னும் சமன்பாடுகளுக்கு G இல் ஒரு தீர்வு மட்டும் உண்டு. தேற்றம் 4 : G ஒரு குலம் என்க. a,be G என்றால் i) (a 0 b)" = boo at i) (a")" - a பித்தகோரஸ் தேற்றத்தைக் கூறுக. ஒரு செங்கோண முக்கோணத்தில் பக்க நீளங்ளுக்கிடையே உள்ள உறவு. கர்ணத்தின் வர்க்கம் மற்ற இரு பக்கங்களின் வர்க்கக் கூட்டுத்தொகைக்குச் &LOLD.

C? = a° + bᏑ. மறுதலை என்றால் என்ன? தேற்றத்திற்கு எதிரானது. அதாவது, மாற்றிக் கூறுவது. தேற்றம் ஒரு வட்டத்தின் மையத்திலிருந்து ஒரு நாணிற்கு வரையப்படும் செங்குத்து அந்நானை இரு சமபகுதி களாக்கும். மறுதலை ஒரு வட்டத்தின் மையத்தின் வழியே வரையப்படும் கோடு வட்டத்தின் நாணை இரு சமபகுதிகளாகப் பிரித்தால், அக்கோடு அந்நானுக்குச் செங்குத்தாகும். இணைகோட்டு அச்சுகளின் தேற்றம் என்றால் என்ன? ஒர் அச்சைச் சுற்றி ஒரு பொருளின் நிலைமத் திருப்புத் திறன் பின்வரும் கோவையால் பெறப்படும்.

I= 1, md°. m- பொருளின் நிறை. d- அச்சுகளின் பிரிப்பு.