பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10.

11.

12.

13.

46

ஒர் அளவினால் எண்.1ஐ வகுத்தல். 2இன் தலைகீழி1/2.

ஒரு கோவையின் பெருக்கற்பலனும் அதன் தலைகீழியும் எச்சார்புக்கும் பெருக்கு நேர்மாறல் தலைகீழி ஆகும்.

அளவுத்திட்டம் என்றால் என்ன?

ஒரு படத்தில் இரு புள்ளிகளுக்கிடையே ஒரு கோட்டின் நீளத்திற்கும், குறிக்கப்படும் தொலைவிற்குமுள்ள வீதம். எ-டு. ஒரு படத்தில் 5 கிமீ தொலை இடைவெளியிலுள்ள இருபுள்ளிகள் 5 செமீ இடைவெளியில் இருப்பதாகக் காட்டப்படும் அதாவது 1/100000 என்னும் அளவுத்

மர்கட்டர் வீழல் என்றால் என்ன? அதன் பயன் யாது? கோணப்பரப்பில் இருந்து தளப்பரப்புக்குப் புள்ளிகளை உருமாற்றும் முறை. உலகப் படங்களை உருவாக்கப் பயன்படுகிறது.

வரையறை என்றால் என்ன? ஒர்.அளவீட்டில் அளக்கப்படும் அளவின் உண்மை மதிப்பைப் பிரதிபலிக்கும் கருவி அளவீட்டின் துல்லியம். அளவுக்காரணி என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட மையத்தில் விரிவாக்கப்படும்பொழுது, ஒரு பொருளின் நீள்அளவீட்டிற்குரிய பெருக்குகாரணி. இக்காரணி மிகை குறை அல்லது பின்னமாக இருக்க லாம். மிகை-உருபெரிது. குறை-உரு சிறியது. அறிவியல் குறிமானம் என்றால் என்ன? திட்டவடிவம்.10 ஆகிய இரண்டிற்கிடையே0இன் அடுக் குடன் ஓர் எண்ணின் பெருக்கற்பலனாக எழுதும் எண். எ-டு 2342.6 என்பது 23426X10 என்று எழுதப்படும். ரேடியன் என்றால் என்ன? தளகோணத்தை அளக்கும் எஸ்ஐ அலகு. ாரேடியன்கள் = 180°. ரேடியன் அளவை என்றால் என்ன? ரேடியன் 1’ என்பது ஒரு வட்டத்தின் ஆரத்திற்குச் சமமான வில்லின் வட்ட மையத்தில் தாங்கப்படும் கோனஅளவு.