49.
50.
51.
52.
55.
54.
55.
–52
Y = ax + b என்னும் கோடு x இல் y இன் தொடர்புக்
கோடாகும்.
அடுக்கு (பவர் என்றால் என்ன? ஓர் அளவு தன்னைத்தானே பல தடவைப் பெருக்கிக் கொள்ளுதல், எ-டு. 2"=2x2x2x2 =16. அடுக்கு வரிசை என்றால் என்ன? இரண்டின் நான்கடுக்கு அல்லது நான்கின் அடுக்கிற்கு இரண்டு a, ra,xtax. tax என்னும் வடிவத்தின் வரிசையே அடுக்கு வரிசை. - - மாறும் அடுக்கு (exponentia) என்றால் என்ன? மற்றொரு அளவின் அடுக்கு போல ஒரு சார்பு அல்லது அளவு மாறுபடுதல், எ-டு: y=4 என்பதில் x தொடர்பாக yஅடுக்கு முறையில் மாறுபடுவது. விரிவு என்றால் என்ன? உறுப்புகள் வரிசையின் கூட்டுத்தொகை வரிசையாகத் தெரிவிக்கப்படுகிறது. எ-டு. (x+1)(x2) என்பதை x+3x42
என்று விரிவுபடுத்தி எழுதலாம். சில வகைக் கோவை
களை விரிவாக்கப் பொது வாய்பாடுகள் உண்டு. எ-டு. (1+x), - படிக்குறி (எக்போனண்ட் என்றால் என்ன? ஒரு கோவைக்குப் பின் அமையும் மேற்குறி. அதன் அடுக்கு உயர்வைக் காட்ட எழுதப்படுவது. இக்குறி ஒரு எண் அல்லது குறிபாடாக இருக்கும். எ-டு: y, (ay+b)" இல் x என்பது படிக்குறி.
வர்க்கம் என்றால் என்ன?
xஇன் படியாவது xtx-x. வர்க்கமூலம் என்றால் என்ன? இருபடிமூலம் எந்த ஒரு வீதமுறு எண் தன்னைத்தானே பெருக்கிக் கொள்ளும் பொழுது, கொடுக்கப் பெற்றுள்ள வீதமுறு எண்ணைத் தருகிறதோ அந்த வீதமுறு எண் கொடுக்கப் பெற்றுள்ள வீதமுறு எண்ணின் வர்க்க மூலமாகும். எ.டு 9 இன் வர்க்கமூலம் 3.