பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52.

53.

54.

55.

84

கூட்டப்படும் எண்களின் வரிசை மாற்றிக் கூட்டப்படும் பொழுது, கூட்டுப் பலன் மாறாதது. எ-டு. 445=9:54=9. 3.சுழிப் பண்பு-ஒருமுழுஎண்ணுடன் 0ஐக் கூட்டினாலும் அல்லது 0 உடன் ஒரு முழு எண்ணைக் கூட்டினாலும் கூட்டுப்பண்பு அதே முழு எண்தான். எ-டு.7:0=7. 4. சேர்ப்பு பண்பு - இரண்டுக்கும் மேற்பட்ட பல முழு

எண்களைக் கூட்டும்பொழுது, கூட்டப்படும் எண்களை

எம் முறையில் சேர்த்துக் கூட்டினாலும் கூட்டுப் பலன் மாறுவதில்லை. எ-டு. (643)+4 = 13. முழு எண்களின் வகுத்தல் பண்புகள் யாவை? 1. அடைவுப் பண்பு இல்லை. எ-டு. 8+2 = 4. 2. சுழியால் வகுப்பது என்பது இல்லை. - 3. ஒரு முழு எண்னை ஆல் வகுக்க அந்த எண்னே ஈவ்ாக வரும். எ-டு. 9+1 = 9. 4. வரிசை மாற்றுப் பண்பு இல்லை. எ-டு. 10+2 = 5, 210 = 2/70. - முழு எண்களின் பெருக்கல் பண்புகள் யாவை? 1. அடைவுப் பண்பு உண்டு.9.2=18. . 2. வரிசை மாற்றுப் பண்பு உண்டு. எ-டு.5x6=6x5=30. 3. 0, 1. இவை இரண்டாலும் ஒர் எண்னைப் பெருக்கப் பலன் 0, 1 என்பதாகும். 15x0= 0.15x1=15. 4. சேர்ப்புப் பண்பு உண்டு. எ-டு. 2x (3x10) = 2.30 = 60 (2x3)x10= 6x10=60.

5. பரவல் பண்பு உண்டு. எ-டு. 2x1+22=2+4=6.

முழு எண்களின் கழித்தல் பண்புகள் யாவை? 1.முழு எண்களில் கழித்தலுக்கு அடைவுப் பண்பு இல்லை. எ-டு. 7-4 = 3. - 2. வரிசைப் பண்பு இல்லை, எ-டு 7-5, 5-7.

3. சுழிப்பண்பு இல்லை. எ-டு, 0-6.

4. சோப்புப் பண்பு இல்லை. 10 - (4-3), (0-4) - 3.

சிறப்பெண்கள் என்றால் என்ன?

குறிப்பிட்ட அளவு துல்லியத்திற்கு ஒரு நுட்பமான மதிப் பைக் குறிக்கப் பயன்படும் எண்கள். எ-டு. 6084.324