பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

127


பைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

சி. பீட்டர் டோகர்ட்டி, சிங்கர் ஜெனல் ஆகிய இருவரும் 1996 இல் பெற்றனர்.

88. அடினோசைன் முப்பாஸ்பேட் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

டி. பால் பாயர், ஸ்கவ், வால்கா ஆகிய மூவரும் 1997இல் பெற்றனர்.

89. புரதங்களின் குறிகாட்டும் இயல்பை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

டாக்டர் குன்டர் புளோபல் 1999இல் பெற்றார்.

90. சைக்கிளின் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

டாக்டர் டிமோதி ஹண்ட், லீலேண்ட் ஹார்ட்வெல், டாக்டர் பால்நர்ஸ் ஆகிய மூவரும் 2001இல் பெற்றனர்.

91. வினையூக்கத்திற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

2001இல் கே. ஷார்ப்லஸ் பேரி, ஆர் நோயோரிக், நோலெஸ் ஆகிய மூவரும் 2001 இல் பெற்றனர்.