பக்கம்:அறிவியல் விருந்து.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல் விருந்து அச்சினையும் தம்முடன் எடுத்துச் சென்றனர். அத்தக் கடிதத்தை அம்புலித் தரையில் வைத்து முத்திரை குத்தினர் அம்புலி வீரர்கள். இதன்மீது குத்தப்பெற்ற முத்திரையில் அமெரிக்க அம்புலியில் இறங்கிய நான் அமெரிக்க தேரப்படி ஜூலை 20, 1969 என்ற சொற் றொடர் உன்னது. விண்வெளிக்கல வலவர்கள் தாம் புவிக்குத் திரும்பினபோது இக்கடிதத்தையும் அஞ்சல் தலை மூத்திரை அச்சையும் தம்மொடு கொண்டு வந்தனர். அம்புவியில் 22 மணி நேரம் கழித்த ஆர்மஸ்ட்ராங்கும் அல்டிரினும் 'கழுகில் ஏறிச் சில விசைகளை முடுக்கியதும் அந்த ஊர்தி மேலே கிளம்பிச் சந்திரனை வட்டமிட்டது; இதுகாறும் வட்டமிட்டுக் கொண்டிருந்த கொலம்பியா' அடன் இணைந்து கொண்டது. விண்வெளி வீரர்கள் இருவரும் மீண்டும் அம்புலி ஊர்தியிலிருந்து தாய்க்கலனுக் குக் குறுகிய குகை வாயில் வழியாக வந்து சேர்ந்தனர். அவர்களைக் காவின்ஸ் அன்பொழுக வரவேற்றார். இப் பொழுது தேவையற்ற கழுகினைக்' கழற்றிவிட்டனர். அது தன்னந் தனியாகச் சந்திரனை வட்டமிட்ட வண்ண மிகுந்தது. தாங்க் கலத்திலிருந்த மூன்று விண்வெளி வீரர்களும் அதிலுள்ள இராக்கெட்டுப் பொறியைத் தக்க சமயத்தில் இயக்கினர். விண்கலம் மேல்நோக்கிக் கிளம்பி விரைவில் அதன் ஈர்ப்பு விசையினின்றும் விடுபட்டுப் புவியை நோக்கி விரைந்தது. மணிக்கு 8,736 கி.மீ. வேகத்தில் அது வந்து கொண்டிருந்தது. இந்த விண்கலனிலும் இருபகுதிகன் இருந்தன. புவிளைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தை நெருங்குவதற்குச் சற்று முன்னதாகத் தேவையற்ற ஒரு பகுதியைக் கழற்றி விட்டனர். அது வளிமண்டலத்தைத் ಕT துதாண்டும்போது உராய்வினால் அதிகவெப்பமடைத்து சாம்பர சகிவிட்டது. விண்வெண் வீரர்கள் அமர்த்திருத்த