பக்கம்:அறிவியல் விருந்து.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#62 ஆதிவியல் விருத்து ஆ. பல்கலைக்கழகத்தினர்" புவியியற் கால அறுதி பிடும் ஆய்வகக்" ஒன்றை நிறுவியுள்ளனர். பண்டைக் காலத்துச் சின்னங்கள், இதைவுகள், புதையுயிர்த்தடயச் சிதைவுகள்," தொல்பொருட்கலைச் சின்னங்கள் ஆகிய வற்றைச் சோதிப்பது இவ் வாய்வகத்தின் திட்டங்களாகும். இவ் வாய்வகத்திலிருந்து எதிர்காலத்தில் இன்னும் என்னென்ன உண்மைகள் வெளியாகப்போகின்றனவோ தாம் அறியோம். இன்று எத்தனையோ அறிவியல் ஆய்வகங்கள் காலத்தை அறுதியிடும் இம்முறையை மேற் கோஜ் டு வருகின்றன, சரி.4 பண்டைக்கால வரலாற்றின் திறவுகோல்; அல்லாவுத்தின் என்ற சிறுவன் கையில் கிடைத்த அற்புத விளக்கினைப்போன்றது. இவ்விளக்கின் ஒளிகொண்டு இரலாறு சரிபார்க்கப்பெறுகின்றது; சில சமயம் மாற்றி பும் எழுதப்பெறுகின்றது. இந்த அற்புதத் திறவுகோல் அணு யுகத்தின் ஒர் அற்புதம் படைப்பு, பண்டைக் காலத்தைகம், இக்காலத்தையும் வருங்காலத்து.ண் பாங்குற இணைக்கும் ஒரு வியத்தகு கருவி. அறிவிய லுக்கும் வரலாற்றுக்கும் இடையேயுள்ள விரித்த இ.ை வெளிக்குப் பாலம் அமைத்து இரண்டையும் கைகோத்து இணைந்துபோகச் செய்கின்றது. இத்தகைய சிறந்த சருவியைக் கண்ட டாக்டர் வில்லார்டு எஃப். லிப்பியின் ಕ್ಲಿಕ್ಲೆಛೆತ ಘಟಿ வியந்து அறிவியல் உலகம் ஆவருக்கு நோபல் பரிசினை அளித்துப் பாராட்டியது. பரிசினை அளித்த உள்ளங்களை நாமும் பாராட்டுவோமாக! பரிசு பெற்ற அறிஞரை நீடு வாழ்க!" என்று வாழ்த்துவோமாக! 53. யேல பல்கலைக்கழகம்.Yale University. 54. புவியியற் கால அறுதியிடும் ஆய்வகம்-ேே0chronometric laboratory. àss saj ssir-Remains. 56. புதையுயிர்த்தடயச் சிதைவுகள்-Fossil.