பக்கம்:அறிவியல் விருந்து.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ அறிவியல் விருந்து கீழ்மேல் குறுக்கனவு 7927 கல் எனவும், தென் வடலச்சு 1900 கல் எனவும், கணக்கிட்டுள்ளனர் அவர்கள். இரண்டு அளவு கட்குமுள்ள வேற்றுமை 27 கல்லே யாகும். எனவே, இதன் நடுவிலிருந்து துருவம் நடுக் கோட்டை’’ விட 13; மைல் அருகில் உள்ளது, பூமி மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் பம்பரம் போல சுழல்கின்றது. இங்கனம் தன்னைத் தானே பூமி ஒருமுறை சுற்றுவதற்கு 23 மணி 58 மணித் துளி 4.1 விநாடி தேரம் ஆகின்றது. இது மணிக்கு 37 ஆயிரம் கல் வேகத்தில் பகலவனைச் சுற்றுகின்றது. இதற்கு 365 நாட்கள் 5 மணி 9 மணித் துணி 9, 54 விநாடி காலம் ஆகின்றது. இந்த அளவுகனையே தாம் நாள் எனவும், ஆண்டு எனவும் கொன் ருகின்றோம். ஒர் ஆண்டு அளவில் மி சூரியனைச் சுற்றி 57,60,00,000 கல் தூரம் ஒடுகின்றது. :வ்வோட்டத்தின் சராசரி வேகம் விநாடிக்கு 19 மைல்கள்: ட்டாயிரம் tைல் குறுக்களவும் 25 ஆயிரம் மைல் சுற்றளவு முள்ள ஒரு கண்ணுருண்டை. கண் ணிமைப்போதில் 19 மைல் த்தைக் மனத்தாலும் உணரக் கூட வில்லை. பூமி இடமிரு வலமாக, அஃதாவது மேற்கி விருந்து கிழக்கு நோக்கிச் சுற்றுகின்றது. இந்தச் சுற்றள வின் குதுக் . 酱了

£ or of چین و مهم می ت: ஓடுமாக அதன் சின்

& 汀、 க்களவு 19,05,00,000 மைல்கள். பூமி கதிரவனுக்கு அண்டிையில் வருங்கால் அதன் துரம் 9,14,49,000 மைல் மிகவும் சேய்மையில் செல்லுங்கால் அதன் தூரம்; 9,43,81,000 மைல். பூ மி பி ன் க ற் றோ ட் - த் தின் வேகமும் இடத்துக்கிடல் மாறுகின்றது. பூமி பகல வனுக்கருகில் செல்லுங்கால் இதன் வேகம் அதிகரிக்கின்றது; தொலைவில் செல்லும்பொழுது இதனுடைய வேகம் குன்றுகின்றது. இது பகலவனோடு சேர்ந்து வேகா" என்ற மீனை நோக்கிப் பாய்ந்து செல்லுகின்றது. 28. நடுக்கோடு-Equator. 29. Gaiser. Vega,