பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் நீதியும் 35 கலைப்பிண்டங்களாகப் பொலிவுறும், பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பொறுத்தவரை, புறநானுாற்றில் இத்தகைய அறங்கூறும் கவிதைகள் பல இருக்கின்றன. செவியறிவுறு உ, வாயுறை வாழ்த்து முதலிய துறை களில் வரும் பாக்களை இப்பகுதியில் அடக்கலாம். நெறி யறியாது இறை வாங்கிய பாண்டியன் அறிவுடை நம்பிக்குப் பிசிராங்தையார் என்ற புலவர் கூறிய பாட்டை செவியறிவுறு உக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக்கொள் 6s 6\}{T D, காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே மாநிறை வில்லதும் பன்னட் காகும்; ஆாறுசெறு வாயினும் தமித்துப் புக்குணினே வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்; அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே கோடியாத்து நாடுபெரிது தந்தும்; மெல்லியன் கிழவ ணுகி வைகலும் வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு பரிவுதய வெடுக்கும் பிண்ட நச்சின் யானை புக்க புலம்போலத் தானும் உண்ணுன் உலகமும் கெடுமே. " 'களிற்று யானைக்கு உணவாகும் நெல்லை அது விளையும் நிலத்திலிருந்து கொண்டு வந்து கவளம் கவள மாகக் கொடுத்தால் ஒரு மா அளவு சிறிய நிலத்தின் விளைவும் பன்னுட்கட்கு உணவாக அமையும்; அவ்வா றன்றி,யானையே நிலத்தினுட் புகுந்து தாகை உண்ணத் தொடங்கிளுல் ஒரு வேலி நிலத்தின் விளைவும் வாயில் புகுவதைவிடக்கால்களால்கெடுவது மிகுதியாகிச்சின்னுட் களுக்கும் உணவுக்குப் போதாது. அதுபோல அரசன் நெறியறிந்து இறைகொண்டால் அதிகப் பொருளே இெ.