பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் நீதியும் 3 of கிருன். இராமனுக்குக் கடுஞ் சீற்றம் உண்டாகின்றது. அநுமன் தோளில் ஏறிக்கொண்டு இராவணனுடன் பெரும்போர் புரிந்து அவன் சேனை முழுவதையும் நீருக்குகின்ருன்; இராவணன் முடிகளைத் தகர்த்தெறிந்து அவனையும் நிராயுதனுக்குகின்ருன். அப்போது இரா வணன் நின்ற நிலையைக் கம்பநாடன்; அறங்க டந்தவர் செயலிது என்(று)உலகெலாம் ஆர்ப்ப நிறங்க சித்திட நிலம் விரல் கிளைத்திட நின்ருன்." என்று காட்டுகின்ருன். இதில் முதலடி இராவணனது கொடுமைகளை யெல்லாம் அடக்கிக் க ட் டு த லை க் காண்க. மீண்டும் இராமன் வாய்மொழியாக, அறத்தினுலன்றி அமசர்க்கும் அருஞ்சமம் கடத்தல் மறத்தி குலரிது என்ப(து) மனத்திடை வலித்தி." என்று கம்பன் கூறும் நீதி உலகம் உள்ளளவும் மன் பதைக்கு அறவுரையாக விளங்குவதில் என்ன தடை? இலக்குவனது நற்ருதையும் தனி நாயகனும் பெற் ருயுமான இராமன் காட்டிற்குப் போக நேரிட்டதைக் குறித்து இலக்குவன் சிற்றங் கொண்டு நிற்கின்ருன்; 'கால்தாக்க நிமிர்ந்து புகைந்து கனன்று பொங்கும் ஆருக் கனல்போல் விளங்குகின்ருன். இக்கனலை ஆற்றும் அஞ்சன மேகமென்ன இராமன் அவனிடம் வருகின்றன்; வந்து பல நியாயங்களைத் தம்பிக்கு எடுத்துக் கூறுகின்ருன். நதியின் பிழையன்று நறும்புனலின்மை; அற்றே பதியின் பிழையன்று; பயந்து நமைப்பு சந்தான் மதியின் பிழையன்று; மகன்யிழை யன்று மைந்த! விதியின் பிழை; நீஇதற்குஎன்னே வெகுண்டது?..." 1. இத்தான் முதற்போ 250, 18 டி-252. 19. அயோ-நகர்i-129