பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 அறிவுக்கு விருந்து ஏற்றபடி இருவித உரைநடை நூல்களை எழு து ம் ஆற்றலைப் பெற்று விளங்கினர் முனிவர். வீரமாமுனிவருக்குப் பிறகு இத்துறையில் தொண் L-Föstusti Řssör ursig øyüusi (Berthalomew Ziegenbaig) ஆவார்.இவர் செருமானியர். இவர் நூல்கள் ஒன்றும் இயற்ருதுபோயினும் தமிழ் நாட்டுப் பொது மக்களின் உபயோகத்திற்காகத் த மி ழ் நூல்களை அச்சிட்டு வழங்கினர். தோட்டி முதல் தொண்டைமான் வரையில் அச்சுப் புத்தகங்களை வாங்கிப் படிக்க வாய்ப்பளித்த பெருமை இவரைச் சாரும். எல்லிஸ் துரை எ ன் ற ஆங்கிலேயரும், தாம் ஒன்றும் தனியாக நூல்களை இயற்ருது போயினும் வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள் அனைத்தினையும் அச்சிடுவதற்கு உதவி புரிந்தார். இவர் தமிழ், வடமொழி ஆகிய இரண்டிலும் நல்ல புலமை யுடையவர். தமிழ்மொழியின் வரலாற்றைத் தொகுத்து இவர் எழுதி வைத்திருந்த ஆராய்ச்சிக்குறிப்புக்கள் துல் வடிவு காணப்பெருது மதுரையில் தீக்கிரையாயின. இவருக்குப் பிறகு செருமானிய நாட்டிலிருந்து நம் நாடு போந்த இரேனியஸ் அய்யர் (Charles Theophilus Edward Rhenius) Guá Frgpish GTap#5rspilb தமிழ்த் தாய்க்குத் தொண்டாற்றினர். தம் கருத்துக்களைத் தெளிவாகப் பிறர் உணரும்படி பல உரைநடை நூல்களை எழுதினர். சமய சாரம் போன்ற உரைநடை நூல்களில் அழகு, இனிமை, வகுத்தும் தொகுத்தும் கூறும் வனப்பு முதலிய பண்புகளைக் காணலாம். நம் நாட்டுக் கிறித்தவ அறிஞர்களில் தலைசிறந்த உரைநடைச் செல்வர் மாயூரம் வேதகாயகம்பிள்ளை ஆவர். அவரது பிரதாப மு த லியா ச் சரித்திரம்