பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 அறிவுக்கு விருத்து பூமழைகேல் பாய்ந்தெழுந்து திாந்த வண்டு பெ. குட்பேண்டிர் போன்றமையும் காண்மின் காண்மின்."

!தானம்-மதநீர் வ: சி-பெருக்கு; மறுத்து-ஒழித்து: வாளுேர்தேவர்; பூமழை-கருணுகரன் வெற்றிகண்டு பொழிந்த பூமழை; திரத்த-பரவிய, பொருட்பொண்டிர்-விலைமாதர்

யானையின் மதநீரின் மேல் மொய்த்திருந்த வண்டுகள் யானே இறந்துபட்டவுடன் பூமாரிமேல் .ெ ம | ய் க் கின்றன. கவிஞர் இந்த வண்டுகளை விலைமாதர்களுடன் ஒப்பிட்டுள்ளமையை அறிந்து மகிழ்க. போர்க்களத்தில் க - க ளி று ஒன்று இறந்து கிடக்கின்றது. அதன் மீது அரசருடைய கொடிகள் இரத்தத்தில் தோய்ந்து படிந்து கிடக்கின்றன. இதனைக் கவிஞர், சாய்த்து விழும் கடகளிற்றி னுடனே சாய்ந்து தடங்குருதி மிகைப்படியும் கொடிகன் தங்கள் . # * கந்தருடன் கலைமளி யதன்மேல் வைகுங் . கற்புடைமா தரையொத்தல் காண் மின் காண்மின்." (கடம்-மதம், குருதி-செந்நீர்; மிசை-மேலே, காந்தர்-கண வர்; கனல்-தீ; அமளி-படுக்கை; கொடிகள் யானையின்மீது படிந்து கிடக்கின்ற நிலையைக் கற்புடைமகளிர் தம் கணவருடன் ஈமப் படுக்கையில் படுத்து உயிர் விடும் நிலையுடன் ஒப்பிட்டுள்ளார் கவிஞர். மற்ருேளிடத்தில் குற்றுயிராகப் படுத்துக் கிடந்த கணவனைத் தழுவி அவன் ஆருயிர்த்துணைவி உயிர்விடு கின்ருள். இந் நிலையைக் காளிதேவி பேய்கட்குக் காட்டு கின் ருள். இதனேக் கவிஞர், 35. தகழி 479 1g. தாழி.க்80