பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫిష్త _அறிவுக்கு விருந்து துளிகள்; குழை-காதணி, கடித்தலம் - இ டு ப் பு; கலை-திருப் பசியட்டம். ४= என்று காட்டுகின்ருர், இவ்வாறு ஆண்டவன் ஊஞ்சல் ஆடுவதைப் பலவித மாகப் பாராட்டிப் பாடும் பக்தரின் தத்துவம்தான் என்ன என்று தெரிந்துகொள்ள எவரும் விரும்புவர். இதனை விளக்கும் தனிப்பாடல் ஒன்று -'தனியன்’-இத்தத்து வத்தை-உட்பொருளை-நன்கு விளக்கி நிற்கின்றது. அண்டப்பத் தசிற்பற்றுக் கால்க ளாக அறிவுளிட்டங் கரனஞ்சங் கிலிக ளாக கொண்டபிதப் பேபலகை வினேய சைப்போர் கொடுதாக சுவர்க்கப்பூ வெளிகள் தம்மில் தண்டலிலேற் நம்மிறக்கத் தங்க லாகத் தடுமாறி யிடருழக்கும் ஊசல் மாற (அண்டம்-உலகம்; விட்டம்-உத்தரம்; கரணம்-இந்திரியங் கள்; பிறப்பு-பிறவி; வின-இருவினைகள், அசைப்போர்-ஆட்டு பவர்; யூ.-ஆமி, வெளிகள்-வெளியிடங்கள்; இறக்கம்-இறங்குதல்; தண்டல் இல் ஏற்றம்-தடையின்றி ஏ று த ல், தங்கல்-நிலை பெறுதல்; தடுமாறி-அலைந்து; இடர் உழக்கும்.துன்பம் அனுப விக்கும்; மாற-நீங்கும்படி) ஊசல் பிரபந்தம் பாடப்படுகின்றது என்பதாக விளக்கப் படுகின்றது இத் தத்துவம். ஒரு பெரிய பந்தல்போன்ற இவ்வுலகில் மக்கள் எடுக்கும் பிறவி ஒர் ஊஞ்சல்போன்றது. பிறவி ஊஞ்சற் பலகைக்கு ஒப்பிடப்பட்டிருக்கின்றது. மக்களுடைய இந்திரியங்கள் ஊஞ்சற் பலகையிலுள்ள சங்கிலிகளைப் போன்றவை. மக்கள் பெற்றுள்ள அறிவு ஊஞ்சற்சங்கிலி களை மாட்டுவதற்குரிய விட்டம் போன்றது. இந்த விட்டத்தை மக்கள் உலக விவகாரங்களில் கொண்டுள்ள