பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகையிலையின் மகிமை 晏重 நல்ல சுவையான வி டு க ைத. கதையை விடுவிக்க முடிகின்றதா? முயற்சி செய்து பாருங்கள்! கதையை விடுவிக்க முடியாதவர்களுக்குமட்டிலும் விடுவித்துக் காட்டுவோம். நாலெழுத்துப் பூடு என்றது புகையிலையை. பு-கை-யி-லை என்பதில் நான்கு எழுத்துக்கள் இருக்கின்றனவல்லவா? காலும் தலையும் என்றது புகையிலை என்ற பெயரிலுள்ள முதலும் கடையுமாகிய எழுத்துக்களை; அவை புலை என்பன: புலை எ ன் ப த ற் கு க் கடைச்சாதி என்ற பெயர் வழங்குகின்றதன்ருே? புகையிலை என்ற பெயரில் முதல் எழுத்தையும் மூன்ரும் எழுத்தையும் விட்டுவிட்டால் எஞ்சி நிற்பன கைலே என்னும் இரண்டு எழுத்துக்கள்; கைலை என்பது பரமனின்- சி வ பெ ரு மா னி ன்இருப்பிடமல்லவா? எவ்வளவு அழகான, நயமான, சுவையான விடுகதை பாருங்கள்! புகையிலை நம் நாட்டுக்கு வந்த வரலாற்றை மக்கள் அறியாதிருந்தபோதிலும், அஃது இந்தப் பூவுலகிற்கு வந்த வரலாற்றைப்பற்றி வழங்கிவரும் க ற் ப னை க் கதையை ஒரு சி ல ர | வ து அறிந்திருக்கக்கூடும். புகையிலையைப்பற்றி இலக்கியங்கள் கூட தோன்றி யிருக்கின்றன. ஒரு புலவர் (பெயர் தெரியவில்லை!) 'புகையிலை விடுது.ாது’ என்ற பிரபந்தம் பாடியிருக் கின் ருர். இப்புலவர் புகையிலை பக்தராக இருந்திருக்கக் கூடுமோ எ ன் று எண்ணவேண்டியிருக்கின்றது. ஏனெனில், அதனை அவ்வளவுதூரம் சிறப்பித்துப் பாராட்டியிருக்கின்ருர். இன்று புகையிலையைப்பற்றியோ அல்லது அதன் பல்வேறு அவதாரங்களைபப்ற்றியோ வி வள ம் ய ர ம் இல்லாத செய்தித்தாள்கள் இல்லை; வெளியீடுகள்