பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுக்கு விருத்து 44 3 ருமால் பல அவதாரங்கள் எடுத்த போதெல்லாம் அவர் அவருடைய பக்ததர்களுக்கு ‘மாலாகவே காட்சியளிக்கின்ருர், புகையிலையும் பல்வேறு வடிவங்களேக் கொள்ளும்போது பலருக்கு மயக்கத்தைத் (மால்-மயக்கம், தத்து திற்கின்றது. விளங்குகின் இரண்டாம் உலகப் பெரும்போர் நடந்த காலத்தில் எல்லாப் பொருள்களின் விலைகளும் உச்சநிலைக்கு ஏறிவிட்டன. அரசினர் சில முக்கியமான பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்தினர். பாடுபட்டு உழைக்கும் உழவர்களேத் தவிர, வணிகரும் தரகரும் பிறரும் எத்தனையோ வழிகளில் பணத்தைத் திரட்டினர். உழவர்கள் உற்பத்திசெய்த பொருள்களைக்கொண்டே வணிகர் முதலியோர் திரட்டிய அளவுக்கு உற்பத்தி செய்த உழவர்கட்குக் கிடைக்கவில்லை! நெல் முதலிய உணவுப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்தவே உழவர்கள் அவற்றை உற்பத்தி செய்வதைவிட்டு எளிதில் பயன்தரக்கூடிய வேறு பொருள்களை விளைவித் தனர். அப்படி விளைவித்த பொருள்களில் புகையிலையும் ஒன்று. புகையிலையை జోడిr63ఉ5 எத்தனையோ ஏழை உழவர்கள் சிறிது உயர்வை அடைந்தனர். பலன் கிடைக்கப்பெருத ஒரு சிலர் தம்மை நற்பேறு இல்லாதவர்களாகவே கருதினர். இதனைத்தான் கவிஞர், பணவி.னே தட்டுப் பலன்காணும் தம்மைமுழுப் பாவியென்று சொல்வார் பலருமே என்று கூறுகின் ருர். அதனுல்தான் புகையிலையைக் காங்கேயம், யாழ்ப்பாணம், அழகன்குளம், தம்பம்பட்டி முதலிய இடங்களில் அதிகமாக விளைவிக்கின்றனர். சிவபுரி புகையிலே, தம்பம்பட்டி புகையிலை பெயர் போனவை என்று நாம் கேள்வியுறுகின்ருேம் அல்லவா?