பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5% . அறிவுக்கு விருத்து பூச மான பொருளை வெளிப்படுத்தும் சாசசயம் தான் உனக்குத் தம்பியோ 尧 hr ہم * என்று கவிஞர் இதனைக் கூறுகின் ருர், இவ்வாறு யோகப்பயிராய் முளைத்த, தாகப் பயிரான சஞ்சீவியம்ை புகையிலையையும் அதன் ஏனைய அவதார புருடர்களேயும்பற்றி எ வ் வ ள வு வேண்டுமானுலும் கூறலாம். இந்த நவ நாகரிக உலகில் அவற்றின் திருவிளையாடல்கள் எண்ணிலடங்கா. இளைஞர்முதல் கிழவர் வரை அவற்றிற்கு ஏராளமான பக்தர்கள் உளர். அவர்கள் அவற்றின் திருவிளையாடல் இன் பத்தில் ஈடுபட்டு வருவதை நாம் அவர்களின் அன்ருட் வாழ்க் கையில் காண்கின்ருேம். -