பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6፰ அறிவுக்கு விருந்து என்பது. இலக்கிய வழக்கிலும் உலக வழக்கிலும் உள்ள எல்லாச் சொற்களுக்கும் உயிர் உண்டு; வாழ்க்கை உண்டு; வாழ்க்கை வரலாறும் உண்டு. பண்டைய இலக்கியங்களில் நிரம்பப் பயிற்சியும் தன் காலத்து வழங்கும் மொழிபற்றிய மிக்க ஆழ்ந்த அனுபவமும், தன் ஆன்மாவுடன் ஒன்றிக் கலந்து விட்ட தமிழ் உணர்ச்சியும் இருக்கும் கவிஞனுக்குத்தான் சொற்களின் உயிர்த் தத்துவம் நன்கு புலப்படும். இத்தகைய கவிஞ னிடம்தான் அவன் நினைத்தவுடன் வேண்டும்பொழுது சொற்கள் அவனது மனக்கண்முன் தோன்றித் தம்மைத் தாமே அளித்து ஏவல் கேட்டு நிற்கும். சொல்லாட்சியின் தத்துவத்தை மகா கவி கம்பனிடம் பல கோணங்களில் காணலாம், உணர்ச்சிக்கேற்ற குழைவான சொற் களையும் கொஞ்சும் சொற்களையும் இக்காலக் கவிஞர் பாரதியின் பாடல்களில் கண்டு மகிழலாம். காதலனைக் காதலி பின்னே வந்து நின்று கண் மறைக்கின் ருள். "சிசித்த ஒலியி லவள் கைவிலக்கியே திருமித் தழுவி என்ன செய்திசொல் லென்றேன்; தேசித்த திசைக்கடலில் என்ன கண்டிட்டாய்? நீல விகம்பினிடை என்ன கண்டிட்டாய்? திசித்த துரையினிடை என்ன கண்டிட்டாய்? சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்? பிரித்துப் பிரித்துதித மேக மளத்தே, - பெற்ற நலங்களென்ன? பேசுதி என்ன?ள். 'தெளித்த திசைக்கடலில் தின்முகங் கண்டேன்; நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்; திரித்த துரையினிடை நின்முகங் கண்டேன்; சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;.