பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 அறிவுநூல் திரட்டு

புரத்திலிருந்த குமாாசுவாமிதேசிகர் என்பாாது புத்திார். இவரு டன் பிறந்தவர்களான வேலாயுதர், கருணைப்பிரகாசர், ஞானம் பிகை என்னும் மூவரும் இவரைப்போலவே தமிழ்ப்புலமை சான்று விளங்கியவர்கள். இவரியற்றிய நூல்கள் பிரபுலிங்கலீலே, வெங் கைக்கோவை, வெங்கையுலா முதலிய பலவாகும். இவர் பாடிய நூல்களை இவரது பிரபந்தத் திரட்டிற் காண்க. இவரது பாடல் களுள் பழைய தமிழ்ப்புலவர் எவருங் கூருத வேநவமான கற்பனை களையும் காணலாம். இவரது பாடல்கள் இன்னேசையும், பொருள மைதியும் பொருங்கியவை. இவரது மதம் வீாசைம்ை. காலம் இதற்கு 280. வருடங்களுக்கு முன் கல்-செறி=சன்னெறி, நெறி-வழி.

புகழ்ச்சி விரும்பாக் கோடையே கோடையாம். என்றும் முகமன் இயம்பா கவர்கண்ணும் சென்று பொருள்கொடுப்பர் தேற்ருேர்-அன்றுகவை பூவிற் பொலிகுழலாய் பூங்கை புகழவோ? காவிற் குதவும் இயந்து. - 21 பிரிந்துமின்கூடல் சிறந்தsண்பாகா. க்ேகம் அடியிருவர் நீக்கிப் புணர்ந்தாலும் நோக்கின் அவர்பெருமை கொய்தாகும்-பூக்குழலாய்! செல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல் புல்லினும் திண்மைகிலே போம். 22 இல்லறம் இருவரும் ஒருவராய் இயற்றல். இாதன் மனையாளும் காதலனும் மாறின்றித் தீதில் ஒருகருமம் செய்பவே-ஒதுகலை எண்ணிரண்டும் ஒன்றுமதி எண்முகத்தாய் நோக்கல்தான்் கண்ணிாண்டும் ஒன்றையே காண் 23