பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 அறிவுநூல் திரட்டு

ஒற்றைத் துகிலும் உயிரும் இரண்டாக முற்றும்தன் அன்பை முதலோடும்-பற்றி அரிந்தான்்; அரித்திட் டவள்கிலேமை கெஞ்சில் தெரிந்தான்் இருந்தான்் திகைத்து.

நளன் நிலைமை. போய் ஒருகால் மீளும்; புகுந்தொருகால் மீண்டேகும் ஆயர் கொணர்ந்த அடுபாலின்-தோயல் கடைவார்தம் கைபோலும் ஆயிற்றே, காலன் வடிவாய வேலான் மனம். அப்பால் நளனது மனம் பிரிவதற்குத் துணிந்தது. ‘தீக்கா னகத்துறையும் தெய்வங்காள்! வீமன் கன் கோக்கா தவியைக் குறிக்கொண்மின்-நீக்காக காதலன்பு மிக்காளேக் காரிருளில் கைவிட்டின்(று)

ஏதிலன்போல் போகின்றேன் யான்.”

32

& & tు

நளன் போனபின் தமயந்தி விழித்துக்கொண்டு வேந்தே எங் கிருக்கிருய்” என்று கையை மீட்டிப்பார்க்க களனைக்கானது

புரண்டு புலம்பினள் வெய்ய தரையென்னும் மெல் அமளி யைத்தடவிக் கையளிக்கொண் டெவ்விடத்தும் காணுமல், -ஐயகோ! என்னப்போய் வீழ்த்தாள், இனமேதி மென்கரும்பைத் தின்னப்போம் காடன் திரு. தையல் துயர்க்குத் தரியாது தம்சிறகாம் கையால் வயிறலைத்துக் காரிருள்வாய்-வெய்யோனே வாவுபரித் தேரேறி வானன் றழைப்பனபோல் கவினவே கோழிக் குலம்

34

£

5