பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 அறிவுநூல் திரட்ே

இரங்கவேண்டா, ஆணப்படி செய்க"என் முன். அப்போது சத்திய இர்ச்சியும் வர்து சடக்கதையறிந்து உயிரும் உடலும் .தைத்து உடன் சென்றனன்.

அரிச்சந்திரன் இடக்கையில் சக்திாம.கியைக் கட்டிய பாகத் தையும் கத்தியையும் பிடித்துக் கொண்டு, வலக்கைக் கோலால் ச: இரமதியைத் தள்ளிக் கொண்டு வீதியில் வருவதைக் கண்ட சகாத்து மைச்சரும், மகளிரும் தம்முள் பலவாறு கூலுவாாயினர்:

வேலைப் பழித்தவிழி யாளேச் சினத்ரேசன் வெட்டென் றரைத்த பொழுதே சாலச் சவங்கள் சடு கோவின் கடிக் தகனி தள்ளிக் கொணர்ந்த புலேயன் சீலத்தை யும்கனக மார்பத்தை யும்குலவு

திண்டோளே யும்கண்டிடின், மால்ஒப்பன், அன்றி.மயி லோன் ஒப்பன்; அல்லதொரு மதனுெப்பன்' என்றுமருள்வச்சி. 8 "எங்கோ மகன் அதற உயிருண்ட கெலேகாரி

இவளோ? எனக்தொடருவார், *வெங்கோய வன்கரியின் முன்போடும்' என்றுசிலர்

வெகுள்வார்; நெருங்கி அடர்வர். "பங்கோ பறைக்கிவளே வகைசெய்தல்? நம்படை

படாதோ?’ எனப்பதறுவார். செங்கோல் முறைக்குவழு, நீர்கொல்வ' தென்றுசில

செயலால் விலக்கிவருவார். வல்லோர்கள் வல்லபடி சொல்வார்கள் மன்னும் இசை

மருமானே இவள்கொன்றவா றில்லாத போதிவளை வறிதே வகைத்தபழி

யார்பால' தென்றுபகர்வார்