பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்கவைப் பகுதி. 59

அறிய வெல்லாம் அறிந்தே னென்பான்; உ ை வெல்லாம் உணர்ந்தே னென்பான்; (82)

உடையி னுெளியல் உரையின் பகட்டால்

அடையும் பொருளால் அதிகா சத்தால் (84) முன்னுற வக்து முதலில் கின்று மன்னுமூ தறிஞர் வழக்கையு மறுத்து (86) அவரென் னறிவார்? இவரென் னறிவார்? எவரென் னறிவார் யானே யறிவேன்' (88) என்ன வுரைத்தே யிதயங் களிக்கும் புன்மைக் கெல்லசம் புகவிட மாவர்; (90) கெஞ்சை யொவித்தொரு வஞ்சகம் இல்'லெலும் செஞ்செ லிவர்பால் சோா தொழிந்தது; (92)

அனுதல், அக்தனம் பெயரையும் அறியேன், ஐயா, இந்தம் பூமியில் என்கணிற் காணும் (94)

பொருள்களைக் கண்டே போக மடைக்தேன் அருட்பெருங் கடவுள் அமைப்பை யுனர்க்தேன். (95) பூமியே புத்தகம், புத்தியே போதகன், ஆம்இ தொன்றே அறியத் தக்கத்ாம்: (98) இவ்வச டுகளின் இயற்கையைக் கண்டு செவ்விய அமைதியே சிறப்பெனக் கொண்டேன்(100) எறிந்ததை யுண்டே இன்புறு சாயை அறிக்கே, நன்றி யறித லறித்தேன்; (102) சென்றுசென் றழைக்கும் தேனீக் களிலை அன்றன் மழைக்கும் அடைவினை யறிக்தேன்; (104)