பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

தி.தி.

அறிவுநூல் திரட்டு.

இகழ்ந்துபல பேசிடினும், விருப்புவெறுப் பென் ப.அவர்க் கென்றும் இல்லை. அகழ்ந்தமலக் கிழங்கினராய்ப் பசிவேளை

கிடைத்தவற்றை அமுதாய்த் துய்த்துத் திகழ்ந்திடுவர் சிறிதேனும் நாளைக்கு

வேண்டுமெனச் சிங் தை செய்யார். 8 ஆடுவார்; உன்மத்தர் போல்திரிவர்;

நகைத்திடுவார்; அங்கைகொட்டிப் பாடுவார்; இன்றிருந்த இடம்நாளை இருக்கமனம் பற்ருர்; சுற்றிக் கூடுவார் தமில்கூடார். கங்தையன்றி

வேறுடுக்கை கொள்ளார். அன்னுள் நீடுவார் புகழ்ப்பெருமை இற்றென்று

மதிப்பவரார்? சிகழ்த்துவார் ஆர்? 9 வல்லூர், தெவராஜபிள்ளை. 4. உலகில் உயர்ந்தோர் இயற்கை,

இப்பாட்டு, சங்க நூல்களில் ஒன்முகிய புறநானூற்றைச் சேர்ந் புறநானூறு சங்ககாலத்துப் பல புலவர் பாடல்களைத்

தொகுத்த ஒரு தொகை நூல். இப்பாட்டுப் பண்டைத் தமிழரது விரிந்த சிந்தையைப் புலப்படுத்தும் பொற்பு வாய்ந்து திகழ்வது காண்க.

உண்டால்,அம்ம! இவ் உலகம்: இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமியர் உண்டலுமிலரே, முனிவிலர், துஞ்சலும்இலர், பிறர் அஞ்சுவ தஞ்சிப் புகழெனின் உயிரும் கொடுக்குவர், பழியெனின், உலகுடன் பெறினும் கொள்ளலர், அயர்விலர்,

அன்ன மாட்சி அனைய ராகித்