பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரீ றிவு நூல் திாட்டு تاسی முதற் ருெகுதி.

கடவுள் வணக்கம்,

வேகமும் வேகம் விளம்புமெய்ப் பொருளும்

அப்பொருள் விதங்களும் பஞ்ச பூதமும் புலனும் புலன்களின் பயனும்

ஆப்பயன் பொலிவுற நுகரும் ஞாதமும் உலகம் படைத்தளித் தழித்து

ஞானமாய் அகிலமு கிறைவுற்(று) ஆதியும் நடுவும் முடிவுமாய் கின்ற

ஆகியான் அடியிணை பணிவாம்.

. வில்லிபுத்தார். 1. தோத்திரப் பகுதி. 1. காமகள் தோத்திரம். அடியில் வரும்பாடல்கள் சகலகலாவல்விமாலேயைச் சேர்ந்த பாடல்களாகும். இதனை இயற்றியவர் குமரகுருபரசுவாமிகள் என் பார். இவர் ஒப்புயர்வற்ற திப்பியப் புலமையாளர். இவரது பிறப் பிடம் திருநெல்வேலியையடுத்த நீவைகுண்டம் தந்தையார், சண்முகசிகாமணிக் கவிராயர். தாயார் சிவகாகிசுத்தரி யம்மையார்: குலம், வேளாளர். மதம், சைவம் சைட்டிகப்பிாமசாரி. காலம் 800 வருடங்களுக்குமுன் (16-ம் நூற்குண்டின் கடைப்பகுதி)