பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

அறிவுநூல் திரட்.ே

உற்றிடும் இதழ்க்குமுதம் விண்தெண் கேன் இழு"

ஒளிநிலா நகைமுகிழ்த்தாய், உன்செய்கை எம்பிசான் தன்செய்கை போலுமால்

உனேயுமிவன் ஒவ்வாதிசான் அற்பொதி களுத்தவன் அளித்தகுமரேசனுடன்

அம்புலி, ஆடவாவே - அழகுபொலி கந்தபுரி தழையவரு கத்தனுடன்

அம்புலி, ஆடவாவே. (9)

குமாகுருபரர். 8. திருச்செந்தார்க்கலம்பகம். கத்தும் தாங்கம் எடுத்தெறியக்

கடுஞ்சூல் உளேந்து வலம்புரிகள் கரையில் தவழ்ந்து வாலுகத்தில்

கான்ற மணிக்கு விலையுண்டு தத்தும் காட விகடதட

தந்திப் பிறைக்கூன் மருப்பில்விளை தாளம் தனக்கு விலையுண்டு

தழைத்துக் கழுத்து வளைந்தமணிக் கொத்தும் சுமந்த பசுஞ்சாலிக்

குளிர்முத் தினுக்கு விலையுண்டு கொண்டல் தருகித் திலத்தனக்குங் கூறுங் தாமுண் டுன்கணிவாய் முத்தம் தருக விலையில்லை

முருகா! முத்தம் தருகவே முத்தம் சொரியும் கடலலைவாய்

முதல்வா முத்தக் கருகவே. (ii)

பகழிக்கூத்தர்.