பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翰ü அறிவுநூல் திரட்.ே

டவரிலொரு சிறுவன் யான்; பாடவறி யானென்

றகற்றிவிட் டார்களென்னே, ஆதலால் பூமியில் சஞ்சரிக் தேன் சின் r

அகத்தனில் மகிழ்ந்தருள்வையே. {6} அஷ்டாவதான்ி சாவணப்பெருமாள் கவிசயர். எரும் இரண்டுளதாய் இல்லத்தே வித் ளதாய்

சேருகே சேர்ந்த சிலமுமாய்-ஊருக்குச்

சென்று வரவெளி காய்ச் செய்வாரும் சொற்கேட்டால் என்றும் உழவே இனிது. (7) ஒனவையாt.

சோழன் ஒரு பீதாம்பரத்தை விலை மதித்துக்கொண்டு தன்னை உபசரியாதிருந்தபோது பா. யது,

- - - "。。。妨 -- நூற்றுப்பக் தாயிரம் பொன்பெறினும் நூற்சில்

நாற்றிங்கள் கன்னிற் கிழில்

போ ம்-மாற்றலரைப்

f

பான்றப் புறங்கண்ட போர்வே லகளங்கா

என்றும் கிழியாதென் பாட்டு. (8) ஒளவையலர். கல்லாத ஒருவனேயான் கற்ருய் என்றேன்;

காடெறியு மவனேகா டாள்வாய் என்றேன்; பொல்லாத ஒருவனேயான் நல்லாய் என்றேன்;

போர்முகத்தை அறியானேப் புலியே றென்றேன்; வல்லாரும் புயமென்றேன் கும்பற் ருேளே,

வழங்காத கையனேயான் வள்ளால் என்றேன்; இல்லாது சொன்னே லுக் áశ &ు யென்ருன்;

யானுமென்றன் குற்றத்தால் ஏகின்றேனே.

(9,

இது ஒருவனைப்பாடி அவன் ஒன்றுமில்லை என்றபோது பாடியது.

ឍន៍អ៊ី»