பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை. * †1

7. சுற்றம் உறவினர். அற்றவர் - எல்லாம் இல்லாதவர் கன். (வினையாலனையும் பெயர்) மருத்து - தேவாமிர்தம். சிற்றx அவ்வை - சிறிய தாயார்.(கைகேசி) அவை-இடைக்குறை விகாரம்.

5. திருமாலை

1. பச்சை மாமலை . பெரிய மரகதமலை, அச்சுதா - அழி யாதவனே. அமரர் - தேவர்கள்; தேவாமிர்த முண்டு மாணமற்ற வர்கள். ஆயர் - இடையர்கள்.

2. பதினையாண்டு (10 +5=50) ஐம்பது வருஷம். இச் Griulias &#aos,Compare the Psalms of David:– “The days of our years are three score years and ten and if by reason of strength they be four score years, yet is their strength labour and sorrow. g.g. Quaranario.

3. இனம் - கூட்டம். முசலும் - ஆசனாரிக்கும். ஆலும்-காட் டியம் செய்யும். கொண்டல் - மேகம், (நீர்கொண்டது. அன வும்- படியும். மிண்டர் - மூர்க்கர்.

4. மெய்யர் பகவத் விஷயத்தைப் பற்றிய அறிவினர். புட்கொடி - கருடக்கொடி உய்யப்போம் உணர்வினர் உஜ்ஜீ விக்கும் உபாயத்தைத்தேடவேண்டுமென்னும் அறிவுண்டானவர்.

5. விதி - (அஞ்சலி பந்தம் முதலியன செய்யும்) கியதி. இதை, இறை - கொஞ்சங் கொஞ்சமாய், கரும்பு - கரும்புபோல் அடியார்க்கினிய பெருமாள். கண்ணினே கண் இரண்டும்; களிக் கும் ஆறு (என்னென்டேன்;

6. துளக்க - தன்னிக்கொண்டுவர, தசங்கம் - அலைகளையு டைய கடல்; ஆகுபெயர். சலம் இலா - குற்றமில்லாத. அளியத் கேன் - யாருமற்ற மனுஷ்யனை நான்.