பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 அறிவுநூல் திரட்டு.

தேவாாம். 7. திருநாவுக்காசர்.

1. மாசு + இல் - குற்றமில்லாத, மாலை மதியம் - மாலேக்கா லத்துச் சக்திான். மூசு உண்கி அறை மொய்ககின்ற வண்டு கள் ஒலிக்கின்ற, பொய்கை - மானிடர் ஆக்காத நீர் நிலை. எக் தை. எம் தந்தை ; மரூஉ முடிபு. இணை - இரண்டு. உம்மைகள், எண்ணுப் பொருளன.

2. மாமணி - மாணிக்கம். உறவு கோல் கட்டு . அன்பாகிய கோலே நட்டு, உணர்வு கயிற்றினுல் - நல்லறிவாகிய கயிற்றில்ை. முறுக - முதிா. வாங்கி-இழுத்து. விறகிலே தீயும், பாலிலே நெய் யும் வெளிப்படையாய்த் தெரியாது அவற்றுள் பரந்து கிடப்பி லும், அவற்றைக் கடைந்தால் நீயும் நெய்யும் திரண்டு வெளிப் பட்டுப் புலப்படுவது போல் கடவுள் காணப்படாத பொருளாய் யாண்டும் வியாபித்திருப்பினும் இடைவிடாத அன்பு கொண்டு மெய்யுணர்ச்சியால் ஆராய்ந்து பத்தி செய்வோர்க்கு முற்பட்டுக் தோன்று மென்பது கருத்து,

3. வம் - (வம்மின்) வாருங்கள். ஏ. சற்றவர்கள் - இளைத்த வர்கள் , துக்கமடைந்தவர்கள், சாலவும் - கிகவும். வல்லிர்-இர்.

முன்னிலை விகுதி. எ-வின.

4. காவிரி - கவோன் மகள் காவிரி. தத்திதமொழி. காவிi; காக்களை (சோலைகளை) விசிப்பதுமாம். கொங்கு - வாசனை: பூந்தாது. குமரித்துறை - குமரிக் கடற்றுறை, ஒங்கு - ஒங்கு: எதுகை கோக்கிக் குறுகியது. ஒதம் - குளிர்ச்சி.

5 பேர் ஆயிரம் . சகஸ்திர நாமம். பாவி - துதித்து. பெம்மான் . பெருமான், விகாாம். வாராத செல்வம் - முக்கி. இல . மேருவில். போசானே - போரை யுடையவனே. அற்ற .

மிகுதியாக,

8. தமன் - யமன். கடலே - வருத்தம். எமாப்போம் - இறு மாப்போம். குழை - குண்டலம். கோமாற்கு, விகாரம்.