பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை. 盘盘?

6. ர்ே ஒழியப் பால் உண் குருகு - (பாலு நீரும் கலந்தி ருக்தால்) நீர் நீங்கப் பாலே மாத்திரமே உண்கின்ற அன்னப்பறவை: அமைவு உடைய - சாரம் அமைந்த ஞான நூல்கள்; வினையாலனே யும் பெயர். பானிறக் குருகினய்க் த என்றார், சிந்தாமணியன்.

7. வைப்பு உழி - வைத்த இடம். (ஈங்கு மனம் கோள்படா. கொள்ளப்படா. கோள் - முதனிலே கிரிந்த தொழிற் பெயர். வாய்த்து - (கன் மாளுக்கர்) கிடைத்தி. செறின்-கோபித்தாலும். எச்சம் - எஞ்சி வைக்கும் பொருள். விச்சை - கல்வி; வித்தை. மறிது - அசை,

8. குஞ்சி அழகும் - மயிர் முடியின் அழகும். கொடும் தான்ே கோடு அழகும் - மடிப்புள்ள ஆடையினது கரையின் அழகும். க்ல் வியே தம்மனத்துக்கு இன்பங் தருவது என்பதாம். இச் செய் யுள் ஆண் கல்விக்கும் பெண் கல்விக்கும் பொது. இச்செய்பு ளோடு : மயிர் வனப்பும் ? என்னும் சிறு பஞ்சழலச் செய்யுளை யும் இடைவனப்பு ” என்னும் ஏலாதிச் செய்யுளையும் ஒப்பிடுக. கொடுமை - வளைவு. நல்லம் - தன்மைப் பன்மைக் குறிப்பு முத்ற்.

கண்பு ஒரீஇ - சிநேகத்தை விட்டு. கேண்மை - சிசேசம். மெய்யகா - உடம்பின் கண்ணதா யிருக்கையிலும். ஆ ஆக வென்பதன் விகாரம்; உம்மை தொக்கது. ஒருவி, தழுவி என்பன விகாரப்பட்டு ஒரீஇ, கழிஇ என அளபெடுத்தன. வேண்டும், ஒர் வகை வியங்கோள்.

10. கனை - ஒலிக்கின்ற. கண்சேர்ப்ப - குளிர்ந்த துறை யை புடையவனே (விளி) தின்றால் அற்று - கின்ருற் போலும், விகாரம். தார் - வேர். தகைத்து : தன்மையுடையது. F Tuஅன்பு. அாோ ஈற்றசை. இச் செய்யுட் போலவே இந் நூல் 21-ம செய்யுள் கருத்தொத் கிருக்கிறது.

1 . இல்லம் - வீடு; மனைவியும்ாம். கற்பு - கல்லின் தன் மை; பெண்டிர் கற்புமாம். புறங்கடை - வீட்டின் கடைப்புறம்: (வெளி) முன்பின்னக கின்றது இலக்கணப் போலி. சோறும்