பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை. 121

9. சக்து எறும்பு-(முயற்சியால்)சிறந்து விளங்குகிற எறும்பு. தாக்கணம் புள் - அக்கணங்குருவி. அப்பெற்றியாக - அத்தன் மையாக, ஆசாாம் . இல்வாழ்க்கையின் ஒழுக்கம்.

4. சிறுபஞ்சமூலம்.

1. சாம் சாகும். வினையெச்ச விசாரம், கொடும் கரி - கொடுமையான பொய்ச்சாட்சி. நன்று உணர்வார் - விஷயங்களை ஐயந்திரிபு அறக் கற்றவர்கள். கல்லான் சாவும் சாம் - கல்வி அறிவில்லாதவன் நாச்சொல் வலிவுபெற்று நிலையாது: உம்மை எச்ச உம்மை. ஒன்ானும் கண்டுழி நாச்சாம் கடவான் - கடன் வேண்டி வந்தான்்ஒ ருவனைக்கண்டால்கடன் கொண்டவனுடைய நாவும் சாகும். இங்கு நாச்சாதலாவது: என்ன கூறுவதென்று ஒன்றுக் கோன்ரு த காக்குழறுதல். கடவான் நாச்சாம் எனக்கூட் கெ. உண்டுழி - ஒருவனுதவி பெற்றவிடத் தி. உணர்ந்து - மற்ற வன் செய்த உதவியை கினைத் து. குடிப்பிறந்தான்் நாச்சாம்-குடிப்பி றந்தான்து நா (இவ்வுதவி செய்தான்் விஷயத்தில் தீமை சொல்ல மாட்டாது) சாகும். சாதலாவது உதவி செய்தான்ை எக்காலத்தும் பழிப்பதற்கு ாே எழும்பாமை.

2. யூதர் - பூதபைசாசங்கள். முன் மூப்பு வருவதற்கு முன். ஆதர் - பேதையர், அறிவில்லாதவர். இருகால் எருது - இரண்டு காலையுடைய காளை. அதாவது: வடிவில் மனிதரேனும் அறிவில் மிருகமாம்,

8. வான்குருவி - அக்கணங்குருவி. கூடு - அது செய்யுங் கூடு. அரக்கு - பேரெலும்புகளால் செய்யப்படும் அரக்கு. வால் உலண்டு-வாலிய புழுக்களால் நூற்ற நூல். (பட்டு) கோல் தருதல். {வேறொரு புழுவால்) கோல்களில்செய்த கூடு. புரிந்து - விரும்பி. புரிந்தியார்க்கும், குற் றியலுகாம் யகரம்வ இகரமாயிற்று. பரீஇ - பரிந்து என்பது விகாரப்பட்டு அளபெடுத்தது. வாய்ப்பன என் ஞர் - குறைவுபடாமல் செய்யக் கூடியவை என்று சொல்லார். ஒரோ ஒன்று - ஒரோவொரு செய்கை.