பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை. £39

8. போதரும் செறி - போகின்ற வழி. புல்லி - சேர்ந்து, அளியனை - எளியேன. மறவேல் - மறந்து விடாதே. (எதிர்மறை வியங்கோள்முற் று) ஆய் இழை - ஆராய்ந்தெடுத்த ஆபரணங்களை யணிந்த தமயக் கி. (வினைத்தொகைப்புறத் துப் பிறந்த அன்மொ ழித்தொகை) அருண்முகம் - அருளோடு கூடிய உடன்பாட்டுச் சொல். (முகம் ஆகுபெயாாய்ச் சொல்லை உணர்த்திற்று) திங்க வின் - சந்திரனைப்போல. சுதை கீற்று சுண்ணும்பு பூசிய தாது அவிழ் தாமம் - மகாந்தம் உகிரும் மாலைகள். தனியும் - ஒருவரும் உடனில்லாமையும்.

4. கட்புலன் - கண்ணின் ஒளி, கதுவாது பற்றப்படாது. காண்வர - கான, வென்னிடை - வெளியிடம், விசும்பில் - ஆகா யத்தில். பொன் உரைத்தால் எனப்போகி - பொன்னை உரைத் தாற் போல் (தனது வடிவம் தோன்ருது நிறம் மாத்திரம் ஒரே தாசையாய்க் தோன்ற விரைந்து) போய். அட்பம் ஆய்குநர்கால நுட்பத்தை ஆராய்கிறவர்கள். நொடிவசை கையை கொடிக் தற்குவேண்டும்பொழுது; ஒருமாத்திாை. வட்கி - வெட்கி; நாணி, சவிகெட் - ஒளிகெட. குண்டினபுரம் - தமயந்தி உறையும் சதாம். 3 நிலாமணி - சக்திாகாத்தக்கல், ஆலவாலம் - பாத்திகள். அவிர்மதி - விளங்குகின்ற சந்திரன், புனல்கால . ைேரச்சொரிய. வாய்ந்த - வளர்க்க. (சக்தி கிரணம் மேலே படும்போது சத்திர காந்தக்கல் நீர்காலும் என்ப) மணி சாண்மலர் - முத்துப் போலும் புதியமலர்

6. தாரகை நாப்பண் - நட்சத்திரங்களின் நடுவில், மாதர் நோக்கு - அழகிய கண்பார்வை. தாரகைகள், மடங்தையர்க்கும், திங்கள் தமயந்திக்கும் உவமை,

7. மாசு ஒழிந்த களங்கம் நீங்கிய ஊர் - ஊர்கோள்; பரிவேஷம். சந்திரனேச் சுற்றித் தோன்றும் வட்டம்) கோதை - தமயந்தி: (ஆகுபெயர்)

8. கடவுளொண்பூ ஆகையால் தெய்வத்தாமரை யெனப் பட்டது. போது - பூ. உறைசெல்வி . இலக்குமி. கொவ்வை. கோவைக்கனி, (ஆகுபெயர்) அயிராணி . இந்திமாணி. சவ்வி

9