பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翁

அறிவுநூல் திரட்.ே

வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச்-செய்ய சுடாாழி யானடிக்கே சூட்டினேன்.சொன் மாலை இடாாழி நீங்குகவே என்று.

- - * * * . ___브 AC அான்கா சணன்காமம் ஆன்விடை புள்ளுர்தி உாைர்ல் மறையுறையும் கோயில்-வளைநீர் கருமம் அழிப்பளிப்புக் கைய துவேல் நேமி

உருவமெரி கார்மேனி ஒன்று.

மயங்க வலம்புரி வாய்வைத்து வானத்(து) இயங்கும் எரிகதிரோன் தன்னை-முயங்கமருள் தோழி யால்மறைத்த தென்,ே திருமாலே!

போாாழிக் கையால் பொருது.

பெற்ருர் தளைகழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச் செற்ருர் படிகடந்த செங்கண்மால்-நற்ரு மாைமலர்ச் சேவடியை வானவர்கை கூப்பி கிரைமலர்கொண் டேத்துவாால் நின்று.

ஆளமர் வென்றி அடுகளத்து ளஞ்ஞான்று வாளமர் வேண்டி வாைட்டு-ளோவைச் சுற்றிக் கடைந்தான்் பெயரென்றே தொல்தாகைப் பற்றிக் கடத்தும் படை.

ஏற்ருன்புள் ளுர்த்தான்் எயிலெரித்தான்் மார்பிடந்தான்்

கீற்ருன் கிழன்மணி வண்ணத்தான்்-கூற்றொருபால்

மங்கையான் பூமகளான் வார்சடையான் நீண்முடியான்

கங்கையான் நீள்கழலான் காப்பு.

6.