பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை. 139

8. பளிதம் - கருப்பூாம். எர்". அழகு. அண்ணல் - கண் னன்; பண்பாகுபெயர் பவஞ்சம் - ப்ரபஞ்சம் என்னும் வட சொல் விகாரம் கஞ்சம்தார் -தாமரைப் பூமாலை (கம் - ஜலத்தில் இம் பிறப்பது) (தாமசைமலர் மாலை அந்தணர்க்குரியது.)

9. பூன்றதயை-பூானகிருபை,

10. அறம் மறம் - புண்ணியபாவம். பாத்து - பகுத்தறிந்து. (மரூஉச்சொல்) வீயினும் - இறந்தாலும். (வீ - பகுதி) மேதை யோர் - அறிவுடையோர். (மேதா வடசொல், முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்னும் நான்கு பகுப்பையுடைய உலகம் : நானிலம்,

11. உம் - இழிவு சிறப்பு. ஒ - எதிர்மறை. அரிது அரிது, அடுக்குத் தொடர். எ. ஒ. இகழ்வின் குற்றத்தைக் காட்டும் இடைச்சொற்கள். எண்ம்ை - சுலபம் (பண்புப்பெயர்) பரீஇ உயிர் செகுக்கும் பாம்பொடும் இன்ன, மரீஇப் பின்னைப் பிரிவு” 'பிரிவு செய்தா, வளிதேகொள்க பேயொடு மென்னும் பெற்றி? என்னும் ஆன்ருேர் வாக்குகளை ஈண்டு ஒப்பு நோக்குக.

12. இடித்துரைப்பார் - வற்புறுத்திக் கூறுவார்கள், இமை. யவர் - தேவர்கள். (கண்ணிமையாத விசேஷ முடையவள்) இருள் உலகம் - நாகலோகம்; இவ்வுலகமுமாம். அமைய - நன்முக, லக் தோ-இாக்கப்பொருள் குறிக்கும் இடைச்சொல். கமை - பொறு மை; கடிமை என்னும் வடசொல் திரிபு. காண், முன்னிலை அசை சகுதற்பொருட்டன்டி நட்டல் மிகுதிக்கண், மேற்சென் றிடித்தற் பொருட்டு’ என்றார் திருவள்ளுவர்.

18. கூடுதற்கு............பநெட்பு - சோவொண்ணுக துர் ஜனர்உறவு, ஒன்றே - ஏ, பிரிநிலை உம் - எச்சவும்மை, சிறப்பும் மையுமாம். பெரியவர் கேண்மை பிறைபோல’ என்ற நாலடி யாரையும், 'நிறைரே சேவர்கேண்மை’ என்ற திருக்குறளையும் இத ைேடு ஒப்பிடுக.

14. வித்து ஆகும் - காரணமாகும், (தோறும் - காலப்பன் மைகுறிக்கும் இடைச்சொல்) (ஆல் அசை)"இம்மை அடக்கத்தை'