பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை. 143

9. பாய்க்கவான் தரு - வானிற் பாய்ந்த மாங்கள். பருவம்பழுக்குங்காலம். ஈய்ந்த - தங் சி. (ஈ பகுதி. ய் விரித்தல்) கணி யொடு (மலர்களைப்) பூத்தலும் என்க. வேய்ந்த நாயகன் . மனித னுய்த் தோன்றின கடவுள். நன்றியால். - நன்மையால் சிரித்தது போலத் தோன்றும் - (மரங்கள் பூத் துத் தோன்றுவது நாயகன் விளைத்த) தன்மையால் மகிழ்ந்து சிரித்ததுபோ லிருந்தது.

10. சொக்கு - அழகு; வடிவு. அளா உரு (அளாவு) கலக்க உருவம். (விகாரம்) மிக்கயேல் ஒடு காபிரியேல் - Michael and Gabriel G4 av gärgi.

11. பொதிர்...மனம்போல் - தான்் குறைபடாமல் பூமுகை வாசனை விட்டதுபோல். மகவு பிள்ளை; (உரிச்சொல்) ஈன்ற னள் - (கன்னியழியாமல்) பெற்றனள். சேயோடு - குமான் கண் களோடு கண்கள் கலச்தகால் - தனது கண்கள் கலந்து பார்த்த போது, வெம்சுடர்காண் - சூரியனைக் கண்ட முழுஇந்துஎளுபூரண சந்திரன்போல; இன்பமுகத்தோடு விளங்கினுள் என்க.

12. காந்தள் - கார்த்திகைப்பூ: செங்காக்கள். எந்த எக் திய, உயர்க்க. விே தடவி, ஆய்ந்த நூல்கடந்த ஆர் உணவு - ஆராய்க்கடைந்த கல்விகளைக் கடந்த ஞானம். கடந்த + ஆர் - உணர்வு கடந்தார்; உணர்வு-தொகுத்தல்.

13. தெருள் - தெளிவு. திரை - கடல். (ஆகுபெயர்) உண்டி2.ண்களே. பொழிந்தனன்.தருகின்ற நாதன், மருள் சுரந்த வடுக் கெட - மயக்கத்தால் வந்த பாவங்களை நீக்கு தற்கு. அருள்சுரந்த முது-அன்பு நிறைந்த பால், தாய்தா நுங்கினன் - (தாய்கொடுக்க) உண்டான்.

14. இந்துநேர் - பிறையைஒத்த. மீன்கண் - விண்மீன் போன்ற கண். இண்டை நேர்முகம்-தாமாைமலரை ஒத்த முகம், கீர்மையால் - தன்மையால், கந்தம்ாேர் 5ளிர்தாது கேர் உடல் - வாசனை பொருந்திய குளிர்ந்த மகாத்தத்தையுடைய (மலரை) ஒத்த உடம். நாதன் - தேவகுமாரன். கன்னி - கன்னித்தாயின், அம்புயச்சக்த கேரிய கையால் - சிறந்த கைத்தாமரையின் மேர்