பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்துறைப் பகுதி. 145

20. ஆழ்ந்தன்று ஆழ்ந்தான்் - அமிழ்த்தி முழுகினன். இறையோன் - கர்த்தர். குன்முத் தயைக் கடல் - குறையாத கிரு பாசாகரம். சிறிது ஒர்கால் - சிறிதுகோம்.

21. துறந்தாய் - அகற்றிய்ை. துகள்பூட்டிய (நாங்கள் செய்த) பாவமானது அடைத்த. வீட்டு உயர் வாயில் - மோட் வாசலை. திறன்செய்து - வல்லமையும் தயையுங் கொண்டு; இவற்றை யாவரும் அறிய இாங்கிச்செய்யாயோ என்க.

22. துஞ்சும்தன்மைத்து - தாங்கின தன்மையைக் காட்டி; விஞ்சும் தன்மைத்து வளன் ஓங்க - மிகவும் (சூசை) மனதிலோங்க, விழிவிழித்தான்் - தன்திருவிழியை விழித்தான்். ஒருவன் சிறுமை யைக்கொண்ட தன்மைக்கு உதவியைச் செய்யும் கர்த்தா, இங்கே பிறந்தமைந்த செய்தியை உலகத்தார்க்கு உணர்த்த அஞ்சி எதிரே வணங்கி நின்றவாாகிய வானவர்க்கு வாக்கிளுல் உரையாமல் அதனை உணர்த்த மனத்துள்நின்று ஏவினுன் என்பது பின்னி சண்டடியின் பொருள்.

Wi, பல்துறைப் பகுதி. 1. அரசியல்.

(தசரதன்.)

1. எவர்க்கும் அன்னன் அன்பில் தாய் ஒக்கும், நலம் பயப் பில் தவம் ஒக்கும் என்று இயைக்க. ஏனையவற்றையும் இவ்வாறே இயைக்க. ஒரு ஒப்பற்ற. நோய்ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும். (தண்டஞ்செய்தலால்) கோயை ஒப்பானுயின் (தண்ணளி செய்த லால்) மருந்தையும் ஒப்பான். அரசர்க்குரிய அளியும் தெறலும் உடையான் என்பது கருத்து. துணங்கு கேள்வி - துண்ணியகல்வி.

2. இாப்பார்கடலை ஈதலாகிய புணையால் கடந்தான்் என்க. ஒழிந்தவைகளுக்கும் இவ்வாறே கொள்க. அளக்கர், வேலை, பெளவம், என்பன கடல் என்னும் ஒரு பொருளன. திருவிற். ருெடர் - செல்வத்தால் தொடரப்படுகின்ற, போகம் - இன்பம்

10